சிறி

நாங்கள் நடந்தது…….!

Posted by - July 4, 2016
நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள் நீதிக்காய் துணியுங்கள் துணிவுடைத்தோன் தலைவனவன் சொல்லியதை மறக்காதீர் மறக்காது மதிநுட்பம் தாங்கியோராய் மதிகொடெழுந்தலே எழுச்சியிலே பேரெழுச்சி காணுகின்ற நிலை தோன்றும்…
மேலும்

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பது யார்?

Posted by - July 4, 2016
கொழும்பின் புறநகர் பகுதியான கொஸ்கம பிரதேசத்தில் உள்ள – சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தால் சேதமடைந்த பாடசாலைக் கட்டங்களை விரைவில் மீள அமைத்துக் கொடுக்கவுள்ளதாக இராணுவ தளபதி கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். பாடநூல்கள், ஆடைகள்,…
மேலும்

தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

Posted by - July 4, 2016
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.ஏறாவூர் வாவிக்கரையோர மர்ஹ{ம் செய்னுலாப்தீன் ஞாபகார்த்த ஓய்வுப் பூங்காவில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் கலந்து…
மேலும்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் காணமல்போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடுவருகின்றன.

Posted by - July 4, 2016
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கூழாவடியை சேர்ந்த த.கிஷோர் என்ற 19வயது இளைனின் துவிச்சக்கர வண்டி கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் இருந்ததைக்கண்டு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதனடிப்படையில் குறித்த இளைஞன் கல்லடி பாலத்தில்…
மேலும்

பிரித்தானியாவின் பின்வாங்கல் – ஸ்கொட்லாந்தின் முன்நகர்வு -சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் முடிவு – ச.பா.நிர்மானுசன்

Posted by - July 3, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை…
மேலும்

சுவாதி கொலையில் கொலையாளி ராம்குமார் கைது!

Posted by - July 2, 2016
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் கைது செய்ய முயற்சி செய்தபோது அவர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்…
மேலும்

இக் காணொளியை இளம்தலைமுறை கவனத்தில் எடுத்து பயனடைய வேண்டும்!.

Posted by - July 1, 2016
தமிழீழ விடுதலையை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறைக்கு ஈழவிடுதலைப் போராட்டத்தில் பூகோள அரசியலின் பின்னணியையும் , தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட சவால்களையும் , அடுத்த இளம் தலைமுறைக்கு இருக்கக் கூடிய தேசியக் கடமையையும் இலகுவாக…
மேலும்

ஆரையம்பதி பிரதேசத்தில் தீவிபத்து

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் மர அரிவு ஆலையொன்றும், அதனருகே இருந்த வீடும் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆரையம்பதி, செங்குந்தர் வீதியில் உள்ள மர ஆலையும் வீடுமே தீயினால்…
மேலும்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் – வி.இராதாகிருஸ்ணன்

Posted by - June 30, 2016
தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் தீர்க்காவிட்டால் எந்த காலத்திலும் தீர்க்கமுடியாத நிலையே ஏற்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். கடந்த 30வருடகாலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை குறைகூறிக்கொண்டே எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையே இருந்துவந்தாகவும் இனிவரும் காலங்களில் குறைகூறிக்கொண்டிருப்பதை…
மேலும்

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூடமும் திறந்துவைக்கப்பட்டது.

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் மூன்று மாடிகளைக்கொண்ட வகுப்பறை கட்டிடங்களுடனான விஞ்ஞான ஆய்வுகூடமும் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தேசிய பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் 23 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின்…
மேலும்