சிறி

முன்னாள் போராளி தம்பதியினர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Posted by - July 6, 2016
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்,சாவித்திரி தம்பதியினர்; பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு 9.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மூன்று வாகனங்களுடன் வந்த இருபதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த குடும்பம் சுற்றிவளைக்கப்பட்டே இக்கைதுஇடம்பெற்றுள்ளது.கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்ட…
மேலும்

தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும்! – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

Posted by - July 6, 2016
பாலியல் வதை, போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம்சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
மேலும்

விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகம்

Posted by - July 6, 2016
கிழக்கிலங்கையில் மிகவும் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிசேகம் இன்று புதன்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. மீன்பாடும்தேனாடு என போற்றப்படும் மட்டக்களப்பு…
மேலும்

காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்பு நடை பெற்றது.

Posted by - July 6, 2016
காத்தான்குடி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை ரம்ழான் நோன்புப்பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரங்கம் என்பன காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் நடை பெற்றது.இங்கு இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் அஷ்செய்க் ஏ.ஜி. ஜலீல் மதனி நடாத்தி வைத்தார்.இத்…
மேலும்

சுவிசில் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

Posted by - July 6, 2016
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லுர்சேன் மாநிலத்தில் யுடடஅநனெளுüன மைதானத்தில் மிகவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றது. சுவிஸ் தமிழர்…
மேலும்

கற்றலோனியாவில் இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபட்டுள்ள தமிழர் தரப்பு

Posted by - July 6, 2016
ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்கூறி, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தையம் இறையாண்மையையும் மீட்கும் ஒரு முயற்சியாக தமிழர்களின் இராஜதந்திர அணியொன்று கற்றலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், கற்றலோனியாவின் ஏனைய முக்கிய தரப்புகளுடனும் விசேட சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளது. தொடர்ச்சியான இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இந்த…
மேலும்

அக்கினிக்குஞ்சுகள் – ச.ச.முத்து

Posted by - July 5, 2016
அக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை5. தேச விடுதலைக்காக தேகமுழுதும் வெடிகுண்டு காவிய வீரக் கரும்புலிகளின் நினைவு சுமந்த பொழுது அது. கரும்புலிகள்! காரிருளே எங்கும் நிறைந்த இரவைக் கிழித்து சோதிப்பெரு வெளிச்சம் காட்டிய எங்களின் குட்டிச் சூரியன்கள். வெந்நீர் விரலில பட்டாலே விதி…
மேலும்

‘சிறிலங்காவின் குத்துக்கரணம்’

Posted by - July 5, 2016
சிறிலங்காவைப் பொறுத்தளவில் 2015 என்பது ஒரு அதிசயம் மிக்க ஆண்டாகும். அதாவது 2015 ஜனவரி மாதத்தில் சிறிலங்கா அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. சிங்களப் பெரும்பான்மை சமூகத்தினர் வாழ்ந்து வரும் 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற போதிலும் மைத்திரிபால…
மேலும்

அதிகாலையில் வீடு புகுந்து தங்க நகைகளும் பணமும் திருட்டு

Posted by - July 5, 2016
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவு, ஏறாவூர் நகர் போக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 05, 2016) அதிகாலையில் வீடு புகுந்து நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ளது பற்றி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தின்போது தன்வசமிருந்த சுமார் 2…
மேலும்

சிங்கள மாணவர்கள் மீதான வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி

Posted by - July 5, 2016
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிக வகுப்புத் தடையை உடனடியாக நீக்குமாறு கோரும் சுவரொட்டிகள் வளாகத்தின் பல இடங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜுலை 05, 2016) ஒட்டப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில்…
மேலும்