சிறி

உலகத் தாய்மொழி தினம் -நோர்வே ஈழத்தமிழர் அவை-

Posted by - February 22, 2019
February 2019 Norway 21 பெப்ரவரி உலகத் தாய்மொழி தினமாகும். 1999 ஆம் ஆண்டு UNESCO வால் அமுல்படுத்தப்பட்ட உலகத் தாய்மொழி தினம் இன்றுவரை அந்தந்த மொழிக்குச் சொந்தக்கார்களால் சிறப்பாகவும் உணர்வாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மொழியே ஒரு நாட்டின் வளர்ச்சியின் திறவுகோல்…
மேலும்

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது .

Posted by - February 21, 2019
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி 40 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு ஐநா நோக்கி செல்லும்   ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது. ஈருருளிப்பயணம் செல்லும் வழிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழின அழிப்பிற்கு நீதிகோரும் மனு கையளிக்கப்பட்டு பயணத்தை…
மேலும்

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி!

Posted by - February 19, 2019
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும்  ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம். 18/02/2019 இன்று பி.ப 15:00 மணியளவில் european commission belgium ல் இருந்து Genève நோக்கி நகர்கின்றது!
மேலும்

நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Posted by - February 15, 2019
பிரான்ஸில் இருந்து இன்று நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 64 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் 54 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 4 சிறுவர்களும் அடங்கும். இவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே…
மேலும்

மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.

Posted by - February 14, 2019
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ்…
மேலும்

வெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.

Posted by - February 13, 2019
ஈழத்தீவில் உள்ள அனைவருக்கும் “ வெள்ளளை வான்” என்ற ஒற்றை சொல்லின் அர்த்ததை உடனே உள்வாங்கிக் கொள்வார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் ”வெள்ளை வான்” என்றதும் இன்று வரை எச்சிலை விழுங்கிய படியே, அல்லது பெருமூச்சு விட்டவாறே உச்சரிக்கும் சொல்லாக மாறிவிட்டது.2005…
மேலும்

எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம்! – ஈகப்பேரொளி முருகதாசன்.!

Posted by - February 12, 2019
தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர். அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம்…
மேலும்

ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன்தமிழினத்துரோகத்தின்நீட்சியாகவே வரலாற்றுகுறிப்பேடுவெளியீடு! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 11, 2019
Februar 10, 2019 Norway தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே  பின்னாட்களில் பாதை மாறி கொள்கை பிறழ்ந்து தமிழ் மக்களின் விடுதலைக்கு விரோதமாக  செயற்பட்டார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்புக்கு  வலுவான பங்கிருப்பதற்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்துள்ளமை…
மேலும்

சமூகவிஞ்ஞான ஆய்வு மையத்தின் ‘அரசியல் சிந்தனை நூல்வரிசை-அறிமுக நிகழ்வு

Posted by - February 10, 2019
சமூகவிஞ்ஞான ஆய்வு மையத்தின் ‘அரசியல் சிந்தனை நூல்வரிசை’ நூல் தொகுதி அறிமுக நிகழ்வு கொழும்பில் நடைபெற்றுள்ளது! சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினால் தயார்செய்யப்பட்ட ‘அரசியல் சிந்தனை நூல்வரிசை’ நூல்கள் 13 உள்ளடங்கிய நூல்தொகுதி அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (10/02/2019) கொழும்பில்…
மேலும்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் வாரத்திற்கு ஒரு கேள்வி 04.02.2019

Posted by - February 6, 2019
இவ்வாரம் என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதோ அந்தக் கேள்வி – கேள்வி:- ஒற்றுமை பற்றிப்பேசிக்கொண்டு புதிய தொருகட்சியைத் தொடங்கியுள்ளீர்கள்? நீங்கள் தமிழர் ஒற்றுமையை குலைப்பதை விட எந்த அடிப்படையில் உங்கள் கட்சி மற்றவற்றுடன் வித்தியாசப்படும் என்று…
மேலும்