சிறி

மட்டக்களப்பில் தமிழ்மக்களுக்காக உருகி ஊத்திய மைத்திரி!

Posted by - July 11, 2016
இந்த நாட்டில் அனைத்து இன மக்களினதும் வரலாறு அடையாளங்களை புரிந்துகொண்டு சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நல்ல சமூகத்தினை கட்டியெழுப்பும் பணியை கட்டியெழுப்பி அனைவரும் பயம்,சந்தேகம் கொண்டும் வாழும் நிலையை இல்லாமல்செய்யவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஞாயிறன்று மாலை (ஜுலை…
மேலும்

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு!

Posted by - July 11, 2016
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த…
மேலும்

புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 10, 2016
புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர்களில் இதுவரை 103பேர் இறந்துள்ளது என்பது ஓர் பாரதூரமான பிரச்சணை இதனை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டு என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தின் பின்பு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்…
மேலும்

புர்கான் வானியின் இறுதிச்சடங்கில் 2 இலட்சம் மக்கள்!

Posted by - July 10, 2016
இந்தியாவின் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட வானியின் இறுதிச்சடங்கில் காஷ்மீர் முழுவதிலும் இருந்து 2 இலட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக காஷ்மீர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தளவுக்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு ஆதரவு பெருகியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘ஹிஸ்புல் முஜாகிதீன்’ பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியாக…
மேலும்

மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு சேவை

Posted by - July 10, 2016
மட்டக்களப்பு விமான நிலையத்தில் 317 கோடி ரூபாய் செலவில் உள்ளுர் பறப்பு விமானப் போக்குவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 10, 2016) ஆரம்பித்து வைத்தார்.சிவில் விமானப் போக்கு வரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு,…
மேலும்

போராளிகளின் மரணத்திற்கு காரணமாகும் புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியுமா? – அருஷ்

Posted by - July 8, 2016
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.…
மேலும்

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என மூவரும் ஒத்தகருத்துக்கு வாருங்கள் – கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

Posted by - July 8, 2016
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என மூவரும் மாறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளனர். உடனடியாக மூவரும் ஒருமித்த தீர்மானத்திற்கு வராவிடின் சர்வதேச நாடுகளிடையே இலங்கை தொடர்பில் குழப்ப நிலையை ஏற்படும். இவ்வாறு மாற்றுக்…
மேலும்

நிலங்களை மீட்பதற்கான கேப்பாப்பிலவு மக்களின் உறுதியான போராட்டம்

Posted by - July 8, 2016
‘நான் எனது வீட்டிற்குள் நுழையும் போது, எனது அம்மாவினதும் எனது அப்பாவினதும் அன்பைப் பெறுவது போன்று உணர்கிறேன்’ என நீண்ட காலமாக தனது சொந்த வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்கின்ற ஆவலுடன் காத்திருக்கும் கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த மூத்த கிராமவாசி ஒருவர்…
மேலும்

பௌத்தர்களைத் துன்புறுத்தும் முஸ்லிம்கள்! – கொதிக்கிறார் ஞானசார தேரர்

Posted by - July 8, 2016
முஸ்லிம் சமூகத்தினால் பௌத்தர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் பற்றி யார் பேசுவது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், நாட்டை ஆட்சி செய்வோருக்கு இது பற்றி எவ்வித…
மேலும்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது தேசிய பேராளர் மாநாடு

Posted by - July 8, 2016
பிழையான முகமூடிகளைக்கொண்டுள்ள அரசியல்வாதிகளை இனங்கண்டு மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தவேண்டிய பொறுப்பு இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது தேசிய பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில்…
மேலும்