சிறி

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு ஏற்பாடு செய்த மாநாடு பாசிக்குடாவில்

Posted by - July 13, 2016
சமாதானமும் சக வாழ்வும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் செயலாளர் நாயகம் டாக்டர் தாலிப் றிபாய் தலைமையில் ஆரம்பமான மாநாடு நேற்று 11.07.2016 பாசிக்குடா அமாயா வில் ஆரம்பமானது. சுற்றுலாத்துறை அமைச்சர்ஜோன் அமரதுங்க பிரதம…
மேலும்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைகோரி ஆர்ப்பாட்டம்

Posted by - July 13, 2016
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லஹிறு சத்துரங்க வீரசேகரவை விடுதலை செய்யுமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் வந்தாறுமூலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 12, 2016) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. “மாணவர் மீதான அராஜகத்தை நிறுத்து,”…
மேலும்

வித்தியாவின் வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளது!

Posted by - July 13, 2016
வித்தியாவின் வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளது என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வு பிரிவினரால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையிலேயே குறித்த வழக்கு…
மேலும்

இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – நிர்மானுசன்

Posted by - July 12, 2016
பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2016- யேர்மனி தென்மேற்கு மாநிலம்

Posted by - July 12, 2016
9.7.2016 சனிக்கிழமை தமிழ்க்கல்விக்கழகத்தின் தென்மேற்கு மாநிலங்களுக்குள் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி புறுக்ஸ்சால் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் போட்டிகள் ஆரம்பமாகின. அந்த மாநிலத்திலுள்ள தமிழாலயங்களிலிருந்து 130 ற்கும்…
மேலும்

திருகோணமலை சாம்பல்தீவில் புத்தர் குடியேறினார்!

Posted by - July 12, 2016
சாம்பல்தீவில் கைவிடப்பட்ட இராணுவ காவலரணில் மீண்டும் புத்தர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருகோணமலை சாம்பல்தீவில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அடித்து நொருக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினரால் நடப்பட்ட வெள்ளரசு மரத்தை இனந்தெரியாதோர் வெட்டியெறிந்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அப்பகுதிக்குத் திரண்டுவந்த சிங்களவர்கள் புத்த பிக்குகளை…
மேலும்

இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை – ஜி. ஸ்ரீநேசன்

Posted by - July 12, 2016
இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்தார். “கலைமகள் சாதனையாளர் விழா” ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (ஜுலை…
மேலும்

கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லை?

Posted by - July 11, 2016
ஐ.நா பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்தெரிவித்தார். யுத்தக் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லையென எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதாக, சிங்கள ஊடகம் ஒன்று செய்தி…
மேலும்

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில்

Posted by - July 11, 2016
வடக்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 பேரின் ஆதரவுடன் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2,000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை…
மேலும்

மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிப்பதற்கு மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்றம்!

Posted by - July 11, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த கூட்டு வன்புணர்வுக் கொலை பெரும் பரபரப்பையும்…
மேலும்