சிறி

இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – II – நிர்மானுசன்

Posted by - July 17, 2016
மீண்டெழுதல் அழிக்கப்பட்ட நகரிலேயே புது அவதாரம் எடுத்து, தம் மக்களையும் போராளிகளையும் இழந்த இடத்திலேயே தம் இறைமையை மீட்பதற்கு சின் பையின் உறுதியெடுக்க, அதனைத் தொடர்ந்து, அதன் இராணுவக் கட்டமைப்பென கூறப்படுகின்ற அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (IrishRepublican Army…
மேலும்

சர்வதேச நீதிக்கான உலக நாளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும்! – -அகரமுதல்வன்-

Posted by - July 17, 2016
சர்வதேச நீதிக்கான உலக நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் நீதி இந்த நூற்றாண்டில் பெரிதும் அலைக்கழிக்கும் இனமாக உள்ள தமிழீழர்கள் தமக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றமையும் இவ்வுலகம் அறிந்ததே. “சர்வதேச நீதி” எனும் இந்தச் சொல்லாடல் உலக…
மேலும்

யேர்மனி, பேர்லின் நகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ வெற்றிக்கிணத்துக்கான மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி

Posted by - July 17, 2016
யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் நேற்றைய தினம் 5 வது தடவையாக தமிழீழ வெற்றிக்கிணத்துக்கான மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களும் முதலாம் இடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டு சுற்றுக்கிண்ணத்தை தட்டிச்சென்ற Lichterfelde தமிழர் விளையாட்டுக்கழகம் இம்முறை மூன்றாவது…
மேலும்

கலைக்களம்-முன்சன் 09.07.2016

Posted by - July 17, 2016
முன்சன்-தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்திய கலைக்களம் 3வது தடவையாக 09.07.2016 அன்று நடைபெற்றது மாலை 16:00 மணியளவில் கழகக்கொடியேற்றலுடன்,பொதுச்சுடரினை நடுவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கததுடன் நடுவர்களுக்கான மதிப்பளிப்புடன் வரவேற்பு நடனத்துடன வரவேற்புரையும் தொடர்ந்தது. இவ் விழாவிற்க்கு சிறப்பு நடுவர்களாக வந்திருந்த மூவர்களும் நுண்கலை…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 2016 யேர்மனி புறுக்ஸ்சால் – தென்மாநிலம்

Posted by - July 17, 2016
தமிழ்க்கல்விக்கழகத்தின் தென்மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் பேர்மனி புறுக்ஸ்சால் நகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் தென்மநிலத்தில் உள்ள பதின்மூன்று தழிழாலயங்களில் உள்ள மாணவ மாணவிகள் பங்குபற்றினார்கள். யேர்மனியத் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக்கொடி மற்றும் தமிழ்கல்விக்கழகத்தின் கொடி…
மேலும்

பிரெஞ்சு மக்களின் துயரத்தில் நாமும் இணைந்துகொள்வதனால் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு இடைநிறுத்தம்!

Posted by - July 17, 2016
பிரெஞ்சு மக்களின் துயரத்தில் நாமும் இணைந்துகொள்வதனால் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு இடைநிறுத்தம்! பிரான்சில் கடந்த 14.07.2016 வியாழக்கிழமை இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, நீஸ் நகரத்தில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையில், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும்…
மேலும்

நடுங்கவைக்க ஒற்றை வார்த்தை! – புகழேந்தி தங்கராஜ்!!

Posted by - July 15, 2016
மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபாலா சிறிசேனாவும் சேர்ந்து இலங்கையை ரத்தக்களரி ஆக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் – என்கிற நம்முடைய கணிப்பு சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. சென்றவார இறுதியில் கொழும்பில் நடந்த நாடகங்கள் இதை உறுதி செய்கின்றன. போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கவும்…
மேலும்

பிரான்சின் நீஸ் சகரில் கோரத்தாக்குதல் 84 பேர் பலி

Posted by - July 15, 2016
பிரான்ஸ் நாட்டின் நைஸ் மாகாணத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.அப்போது நைஸ் மாகாணத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென, ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதிச் சென்றது.…
மேலும்

பரணகமவின் அதிமேதாவித்தனமும் கொத்தணிக் குண்டு சர்ச்சையும் !

Posted by - July 13, 2016
காணாமற் போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கடந்த வாரம் விடுக்கப்பட்ட அறிக்கையானது போர்க் காலத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்ஸ்வெல்லின் அறிக்கையானது மனித உரிமை அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள்…
மேலும்

அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள். – ஈழத்து நிலவன் –

Posted by - July 13, 2016
எமது மக்களை பாதுகாப்பதற்காக வரலாற்று தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் – அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள். – ஈழத்து நிலவன் – தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக…
மேலும்