சிறி

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் கடலால் அழிந்து செல்கிறது !

Posted by - July 20, 2016
        கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் மிகவும் மோசமாக கடலரிப்பினால் அழிந்து செல்கிறது. அக்கிராம மக்களின் குடியிருப்புக்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் கடலுக்குள் சங்கமித்தும் பல கட்டிடங்கள் கடலில் மூழ்கியவாறும் உள்ளன.எனவே உடனடியாக ஒலுவில்…
மேலும்

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய தட்தோனந்தம் கிரிசாந்த் காணாமல் போயுள்ளார்!

Posted by - July 20, 2016
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருமதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் திங்கட்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார்.மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் மேற்கு கிராமத்தின் இலக்கம் 29, நான்காம் குறுக்கை சேர்ந்த தட்தோனந்தம்…
மேலும்

இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும் – திருமதி கா.ஜெயவனிதா

Posted by - July 20, 2016
சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் – நியாயமான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, விசுவாசமாகவும் – அர்ப்பணிப்பாகவும் பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து…
மேலும்

ஜெர்மன் பிரஜைகளை தாக்கிய ஆப்கன் குடியேற்றவாசி சுட்டுக்கொலை!

Posted by - July 19, 2016
ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் ரெயில் ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கன் குடியேறி ஒருவரை ஜெர்மானியப் போலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஜெர்மனியில் தாக்குதல் நடந்த இடத்தில் அவசரச் சேவை வாகனங்கள் இந்தக் குடியேறி கையில் ஒரு கோடாரி மற்றும்…
மேலும்

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவு நாளான 26.06.2016 இல் “தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி…. ” – 26.09.2016

Posted by - July 19, 2016
காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த அவரது நினைவு நாளில் மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து…
மேலும்

போர் சுற்றுலா தேசம் – ஜெரா

Posted by - July 18, 2016
போரில் தமிழர்களை வென்ற நினைவுச்சின்னங்கள் வன்னி முழுவதும் பெரும்பான்மையுணர்வோடு நிமிர்ந்து நிற்கின்றன. இராணுவம் அதனை மிக அழகாக அமைக்கிறது. மிஞ்சிய ஆயுதங்களைக் கொண்டு அலங்கரிக்கின்றது. வன்னிக்குள் பொதுச் சுற்றுலாவிகளுக்காக மட்டும் 10க்கும் குறையாத போர் சுற்றுலா மையங்கள் உண்டு . இம்மையங்களில்…
மேலும்

சிங்களமக்கள் நின்மதியாக வாழவேண்டும் என்றால் தமிழ்மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்வேண்டும் – மைத்திரி

Posted by - July 18, 2016
நாட்டில் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழமுடியுமென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஜேர்மன் அரசாங்கத்தின் 8மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை-ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்…
மேலும்

புலிகள் தியாகிகள் இல்லையாம்! – சிறிதரன் கேட்டுக்கொண்டிருக்க சுமத்திரன் கூறினார்!

Posted by - July 18, 2016
பிரபாகரனைத் தேசியத்தலைவர் என துதிபாடுவதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனிமேலாவது கைவிட ஆலோசனை தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.எனினும் இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து குரல் எழுப்பிய மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலனைக் கடிந்து…
மேலும்

கருத்தரங்கம் – தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்.என்ன நடக்கிறது ஐ.நாவில்?

Posted by - July 18, 2016
தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்..என்ன நடக்கிறது ஐ.நாவில்?- கருத்தரங்கம் மே பதினேழு இயக்கம் சார்பில் 16/07/2016 சனி அன்று சென்னை தி.நகரில் நடத்தப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் தோழர் அருள்முருகன் ஈழ ஆதரவுப் போராட்டம் தமிழகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு

Posted by - July 17, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் வருடாந்தம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்நிலையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து நிகழ்ச்சி நடாத்த வேண்டும்…
மேலும்