சிறி

கறுப்புயூலையில் எரியுண்டுபோன ஒற்றைஆட்சி – ச.ச.முத்து

Posted by - July 23, 2016
ஈழத்து மனமெங்கும் துடைத்து எறிந்து மறக்க முடியாவண்ணம் நிறைந்திருக்கும் கறுப்புயூலை நினைவுகள். ஓற்றைஆட்சிக்குள் வாழும் தேசியக்கனவு அன்றை நாட்களில் தென்னிலங்கை தெருக்களின் நடுவிலே வீசப்பட்டுக் கிடந்தன. ஒன்றாகச் சேர்ந்து ஒருமித்தெழுந்து வர்க்கப்புரட்சி செய்யும் பொதுவுடமைப் புரட்சியின் வெட்டரிவாள் அவர்கள் கையிலும் சுத்தியல்…
மேலும்

அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையாக ஆரம்பிக்கப்படும் – பேராசிரியர் மெகான் டிசில்வா

Posted by - July 23, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் ஏற்பட்டிருந்த அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையான ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மெகான் டிசில்வா தெரிவித்தார். மாணவர்கள் சிறந்த…
மேலும்

யாழ்.வந்த உலக வங்கி பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!

Posted by - July 23, 2016
அதிகாரப் பரவலாக்கலை கோரும் தமிழர்களை உதாசினம் செய்யும் மத்திய அரசாங்கம் எங்களை தமது கையாட்களாக நடாத்துகின்றது என்று யாழ்.வந்த உலக வங்கி பிரதிநிதிகளிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.உலக வங்கிப் பிரநிதிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணத்திற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.…
மேலும்

வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 22, 2016
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக, இன்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வாய்களை கறுப்பு நிற துணிகளால்…
மேலும்

கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் – யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். அதேபோல் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் படிப்படியாக விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நேற்றுத் தெரிவித்தார். திங்கட்கிழமை…
மேலும்

போராளிகளுக்கும் மக்களுக்கும் மிக அவசியமான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை – கோகிலவாணி!

Posted by - July 21, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழீ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த எஸ்என்.கோகிலவாணி வழங்கிய நேர்காணல். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு காணப்படுகின்றது? முன்னாள் போராளிகளின் தற்போதைய…
மேலும்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனின் பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கு

Posted by - July 21, 2016
நீதிமன்றத்தில் முன்னிலையாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் த.சிசிதரனின் பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.சிங்கள மொழியினாலேயே இவ் முகப்புத்தம் இன்று ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் மாணவர்கள் மத்தியில் உலாவ விடப்பட்டுள்ளது.இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர்…
மேலும்

புலிகளின் துப்பாக்கிகளைத் தொட்டுப் பார்க்கும் சிங்களவர்கள்!

Posted by - July 20, 2016
புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்லும் தெருவொன்றிருந்தது. 2002ஆம் ஆண்டுக்கு முன் அது செவ்வீதி. அதற்குப் பிறகு அது தார் வர்ணக்கலருக்கு மாற்றப்பட்டது. அந்த வீதியின் இடையில் மந்துவில் என்ற ஒரு கடல் கலப்புக் கிராமம் இருந்தது. அந்தக் கிராமமும் வன்னியின்…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - July 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட…
மேலும்