சிறி

வித்தியான கொலைச் சந்தேக நவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியல்

Posted by - July 26, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியான கொலைச் சந்தேக நவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.குறித்த வழக்கு இன்று செவ்வாக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மன்றில்…
மேலும்

செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – உ.உதயசிறிதர்

Posted by - July 26, 2016
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தெரிவித்தார்.இன்றைய தினம் செங்கலடி பிரதேசத்தில் நடைபெற்றுவரும் நீர்விநியோக பணிகளை பார்வையிட்டதன் பின்ன கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.…
மேலும்

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழர் விரோதப்போக்கின் அழியா சாட்சியே கறுப்பு ஜூலை! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - July 26, 2016
சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறையானது இனக்கலவரம் என்ற வரைமுறை கடந்து இனப்படுகொலை வடிவமெடுத்த நிகழ்வாகவே ‘கறுப்பு ஜூலை’ வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. சிங்கள பௌத்த பேரினவாதிகளால் தமிழர்களின் உயிர், உடமைகள் பொருளாதார வாழ்வு என தமிழர் என்ற தேசிய…
மேலும்

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு – செப்டம்பர் 8இல் விசாரணை ஆரம்பம்

Posted by - July 26, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பிரதிவாதிகள் 3 பேர் இல்லாமலேயே, அந்த வழக்கை செப்டம்பர் 8ஆம் திகதி தொடக்கம் விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்மானத்தை…
மேலும்

மர்மமாக மரணமாகும் முன்னாள் போராளிகள்! – நீதிவிசாரணை கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 25, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி, நேற்று பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. பிரித்தானிய நேரப்படி மதியம் 12 தொடக்கம் 4 மணி வரை இல…
மேலும்

களுவாஞ்சிகுடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்

Posted by - July 25, 2016
மட்டக்களப்பு,மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.களுவாஞ்சிகுடியை சேர்ந்த கடந்த ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய கிருஸ்ணகுமார் நிரோஜன்(20வயது)என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ள தனது கற்கும் அறையில் இருந்த…
மேலும்

வித்தியாவின் தாயருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த உசாந்தனின் தாய் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - July 25, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இக் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான உசாந்தனின் தாயை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான்…
மேலும்

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப்பாடசாலை மாணவி இலங்கை ரீதியான தமிழ் திறன் போட்டியில் முதல் இடம்

Posted by - July 25, 2016
2016ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் திறன் போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப்பாடசாலை மாணவி சிவநாதன் சியஸ்சியா முதல் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்அகில இலங்கை ரீதியான தமிழ் திறன் போட்டியில் ஐந்தாம் பிரிவில்…
மேலும்

மக்கள் விடுதலை முன்னணியின் சகோதரத்துவ இலக்கிய விழா – யாழ்ப்பாணத்தில்

Posted by - July 23, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் சகோரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை பிற்பகல் சகோதரத்துவ இலக்கிய விழா யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமாரா திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும்

யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - July 23, 2016
கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் ஊடக மாநாடு கட்சியின் யாழ்-கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார்…
மேலும்