சிறி

மல்லாகம் இராணுவ வீரர் கொலை – வழக்கின் எதிரி விடுதலை

Posted by - July 29, 2016
மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கின் எதிரியை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி மல்லாகம் இராணுவ முகாமில்…
மேலும்

பிரித்தானியாவின் புதிய வீசா விண்ணப்பம்

Posted by - July 29, 2016
இலங்கையின் வாடிக்கையாளர்களுக்காக பிரித்தானியா, புதிய இணைய சுற்றுலா வீசா விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய விண்ணப்பபடிவத்தை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக விண்ணப்பிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.விண்ணப்பத்தாரிகளுக்கான கேள்விகளுடன் சிறிய விண்ணப்பமாக இது அமைந்துள்ளது. உள்ளுர் மொழிகளிலும் அறிவுறுத்தல்கள் உள்ளமையால் அவற்றை விளங்கிக்கொண்டு ஆங்கில மொழியில்…
மேலும்

இந்திய – இலங்கை உறவு அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்பட கூடாது – ரணில்

Posted by - July 29, 2016
இந்திய – இலங்கை ராஜதந்திர உறவு அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாh.இந்திய உதவியுடனான அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பு –காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது.7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியுடன் இந்;த…
மேலும்

வடகிழக்கு இணைவு பிரித்தானியர்யே காரணம் – விக்கி

Posted by - July 29, 2016
பிரித்தானியர்கள் இலங்கைக்கு பிரவேசித்திருக்காவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனிப்பிரிவாகவே இருந்திருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.2000 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று…
மேலும்

பல்கலைகழக பணியாளர்களின் போராட்டத்தினால் பாதிப்பு

Posted by - July 29, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் நாளாந்த செயற்பாடுகள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன.பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.தேவன அதிகரிப்பு, நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம்…
மேலும்

பிக்குகள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது

Posted by - July 29, 2016
பௌத்த பிக்குகள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதே நலம் என்று, அஸ்கிரிய மஹாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பிக்குகளை சில அரசியல்வாதிகள், அரசியலுக்குள் இழுத்து, சுயலாபம் அடைந்துள்ளனர். இதனால் மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.இந்த நிலையில் பிக்குகள்…
மேலும்

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மூன்று ஆசிரியர்கள் மேல் நீதிமன்றில் வழக்கு

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தினை இடைநிறுத்தி பழைய பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் உத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கோரி மூன்று ஆசிரியர்களினால்…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - July 27, 2016
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை பகல் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு அரசடியில் உள்ள சௌக்கிய பராமரிப்பு பீட வளாகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்காக அமைக்கப்படும்…
மேலும்

யாழ்.பல்கலைக்கழக மோதல்- தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - July 27, 2016
யாழ். பல்கலைக்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் – சிங்கள மாணவர்கள் 8 பேருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் 8 பேரையும் அடுத்த மாதம் 25 ஆம் திகதி…
மேலும்

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்

Posted by - July 27, 2016
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
மேலும்