சிறி

எரிவாயு வெடித்ததில் வீடு எரிந்து சாம்பலாகியுள்ளது

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் எற்பட்ட தீவிபத்தில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாக்கி சம்பவலாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… திங்கட் கிழமை (01) மாலை களுதாவளை வன்னியார் வீதியில்…
மேலும்

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

Posted by - August 1, 2016
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இராமனால் வழிபட்ட…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை செயலணி முன்பாக பொது மகன் ஒருவர் !

Posted by - August 1, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை. மாலை 6 மணியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு முடங்க வேண்டிய நிலையில் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை வைத்துள்ளது.இவ்வாறு நேற்று கரவெட்டிப் பிரதேச செயலகத்தின் மாநாட்டு…
மேலும்

கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நூற்றாண்டு பெருவிழா

Posted by - August 1, 2016
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பாதுகாவலராம் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நூற்றாண்டு பெருவிழாவின் இறுதி தினமான இன்று மட்டு.மறை மாவட்ட ஆயரினால் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் கொடியிறக்கமும் நடைபெற்றது.கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் நூற்றாண்டு திருவிழா…
மேலும்

வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் – காணாமல் போனவர்களின் உறவினர்கள்

Posted by - July 31, 2016
வட-கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கென நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட செயலணியின் அமர்வில் கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் எமது உறவுகளை காணாமல் போகச்…
மேலும்

கிளிவெட்டி, குமாரபுரம் வழக்கின் தீர்ப்பை மேன்முறையீட்டுக்கு உள்ளாக்குங்கள் – குமாரபுரம் மக்கள்

Posted by - July 31, 2016
போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டுவரும் சிறுபான்மை சமூகத்துக்கு உறுதியாக நீதி வழங்கப்படும் என்ற தங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, கிளிவெட்டி, குமாரபுரம் வழக்கின் தீர்ப்பை மேன்முறையீட்டுக்கு உள்ளாக்குங்கள் என, பாதிக்கப்பட்ட குமாரபுரம் மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…
மேலும்

மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டும் ஆணைக்குழுவிடம் மக்கள் கோரிக்கை

Posted by - July 31, 2016
மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க பொறிமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 2ஆம் நாள் அமர்வில் அங்கு கலந்துகொண்ட மக்கள் அனைவரும் கூட்டாக இக்கோரிக்கையை…
மேலும்

புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது!

Posted by - July 31, 2016
இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது. ஊசிகள் போடப்பட்டன என நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் முன்பாக புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம்…
மேலும்