சிறி

காணாமல் போனோருக்கான பணியகம் ஏற்றதல்ல – தயான் ஜெயதிலக

Posted by - August 2, 2016
காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.“சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. அதன் படைகள் பயங்கரவாத இயக்குத்துக்கு எதிராக…
மேலும்

பாத யாத்திரை பாரிய தோல்வியடைந்துள்ளது – சந்திரிக்கா

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரை பாரிய தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.வியங்கொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாத யாத்திரை வெற்றியாக அமைய…
மேலும்

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் கண்காணிப்புக் கமரா

Posted by - August 2, 2016
யாழ்ப்பாண மாவட்டம், வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் எதிர்வரும் 8ஆம் திகதி கோயிலின் மகோற்சவம் நடைபெறவுள்ளதால், அங்கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அங்கே கண்காணிப்புக் கமரா அமைக்கப்போவதாக யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது. இம்முறை நல்லூர் திருவிழாவிற்கு, புலம்பெயர்…
மேலும்

உலகில் சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதியே மைத்திரி,றணிலுக்கும் – மஹிந்த

Posted by - August 2, 2016
சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடத்தப்பட்ட பாத யாத்திரையின் நிறைவில்- நேற்றுமாலை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர்…
மேலும்

வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணி இராணுவத்தால் அபகரிக்கப்படுகின்றது

Posted by - August 2, 2016
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவை கருதி சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலமாக பகிரங்க…
மேலும்

வெல்லாவெளி முக்கொலையின் சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடடிப்பு

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஓகஸ்ட் 8ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான்…
மேலும்

ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் புன்னைச்சோலையை சேர்ந்த 22வயதையுடைய யோ.துஸ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மேலும்

தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்ள இடமளிக்ககூடாது ?

Posted by - August 2, 2016
தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்ள இடமளிக்ககூடாது என்பதில் கூட்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி கண்ணகிவித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு…
மேலும்

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சபத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள்

Posted by - August 2, 2016
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இராமயன போர்…
மேலும்

கோப்பாய் பொலிஸார் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய விபரங்களை திரட்டுகின்றனர்

Posted by - August 2, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிஸார் மேலும் சில மாணவர்களுடைய விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தமிழ் மாணவர்கள் சிலருடைய பெயர் விபரங்களையும் பொலிஸார் பெற்றுக்…
மேலும்