சிறி

பிரான்சில் எழுச்சிகொண்ட வன்னிமயில் 10 ஆவது ஆண்டு முதல் மூன்றுநாள் நிகழ்வுகள்!

Posted by - February 28, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 10 ஆவது ஆண்டாக தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2019 நடனப் போட்டி முதல் மூன்றுநாள் நிகழ்வுகள் கடந்த 23 ஆம், 24…
மேலும்

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகவே ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியையும் வழங்க முடியும்

Posted by - February 28, 2019
தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு சுயாதீன விசாரணை மற்றும் ஈழத்தமிழர்களின்  சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகவே  இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தையும் ஈழத்தமிழர்களுக்கான பரிகார நீதியையும் வழங்க முடியும்     !- ஐநா அங்கத்துவ நாடுகளிடம் தமிழ்த் தேசிய  அரசியற்  செயற்பாட்டாளர்கள்  கூட்டாக …
மேலும்

வெல்லும் வரை பயணிப்போம்.

Posted by - February 27, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  ஒன்பதாம்  நாளாக இன்று 26/02/2019  பாசெல்  மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சொலர்தூன்   மாநகர சபை முதல்வரைசந்தித்து மனுக்கொடுத்து பிற்பகல் 17.00 மணிக்கு மக்களையும் சந்தித்து நிறைவுக்கு வந்தது.நாளை 27/02/2019.   காலை…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது.

Posted by - February 26, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது 25.02.2019 அன்று சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது. தொடர்ச்சியாக பாசெல் மாநிலத்திலிருந்து சுவிசின் பிரதான நகரங்களுக்கு ஊடாக பயணித்து  04.03.2019 அன்று ஜெனீவா ஐ.நா சபை முன்றலில் நடைபெறவுள்ள பேரணியைச் சென்றடைய…
மேலும்

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி நடைபெறும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 25, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  ஏழாம்  நாளாக இன்று 24/02/2019 ஸ்ராஸ்பூர்க் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சொல்ட்ரார்  மாநகர சபை முதல்வரைசந்தித்து மனுக்கொடுத்து பிற்பகல் 16.00 மணிக்கு பிரான்ஸ்  கொல்மார் மாநகர முதல்வரையும் பிரான்ஸ் ஊடகங்களையும்…
மேலும்

தமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019

Posted by - February 25, 2019
தமிழாலயங்களில் தமிழாக விதைத்ததின் விளைச்சல் கணிப்பு தாயகத்தில் வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே வியந்து பார்க்கும் நிலையில் யேர்மனியில் தமிழ் விளைந்து நிற்கிறது. நாடு முழுவதிலுமுள்ள நூற்றுக்கும் மேலான தமிழாலயப் பள்ளிகளில் தமிழ் மொழி பயிலும் மாணவரக்ளின் மொழித்திறனைக் கணிக்கும்…
மேலும்

பாதுகாப்போம் – தமிழர் வரலாற்றையும். தமிழீழ அரசின் வரலாற்றையும்

Posted by - February 24, 2019
தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை  இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக எமது விடுதலை இயக்கமாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் -போராட்ட வரலாறுகள் என்பன திட்டமிட்ட வகையில் மிக விரைவாக அழிக்க பல…
மேலும்

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி புருசல் மாநகரிலிருந்து யெனீவாவரை ஈருருளிப் பயணம்..

Posted by - February 24, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி கடந்த 18ம் திகதி அன்று புருசல் மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் 23.02.2019 சனிக்கிழமை பிற்பகல் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரை வந்தடைந்தது.

18ம் திகதி அன்று புருசல் மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் புருசல் ஐரோப்பிய ஒன்றியம்,…
மேலும்

தொடர்கின்ற ஈருருளி பயணம் – நான்காவது நாள்

Posted by - February 22, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம் அர்லோன் மாநகரைச் சென்றடைந்தது.  முதல்வரைச் சந்தித்து மனுக் கையளித்த பின் அங்குள்ள ஊடகங்கள் எமது ஈருருளி பயணத்திற்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன. அதன்பின் லக்சம்பூர்க் நகரைச்…
மேலும்