கரிகாலன்

பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு: தேசக் கடமைக்காக ஒன்றிணைவோம்

Posted by - May 22, 2019
தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019…
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவுனாள் ஸ்ராஸ்பூர்க் மத்தியப்பகுதியில் நடைபெற்றது.

Posted by - May 22, 2019
“முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல” எம் மனங்களில் தமிழினப்படுகொலை நாள் எனும்போது “மே-18”ல், முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையையே முன்னிறுத்தி நிற்கின்றது. ஆனால் முள்ளிவாய்க்கால் என்பது எமக்கும் முடிவல்ல ஆட்சிக்குவரும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளருக்கும் அது முடிவல்ல என்பதையும் அது பறைசாற்றி நிற்கின்றது.…
மேலும்

இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவு நாள் இத்தாலி மேற்பிராந்தியம்

Posted by - May 21, 2019
இத்தாலி மேற்பிராந்தியம் ‘ஜெனோவா’ மாநகரின் மையப்பகுதியில் இதமிழ் இன அழிப்பு நாளான மே 18.05.2019 அன்று சனிக்கிழமைஇஎமது தமிழ் இன உரிமைகள் மறுக்கப்பட்டு எமது விடுதலைக் குரல் மௌனிக்கப்பட்ட நெஞ்சு கனத்த நாளை வேதனையுடன் கூடிய பெரும் எழுச்சியுடன் பெருந்திரளான மக்களின்…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி

Posted by - May 21, 2019
தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு நீதிகோரி பதாகை கவனயீர்ப்பு நிகழ்வும் , வணக்க நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாகைகளில் பல்லின…
மேலும்

நடுகல் நாயகர்கள் எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ் 19.05.2019

Posted by - May 20, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது…
மேலும்

தமிழின அழிப்பும் தொடரும் தமிழர் போராட்டங்களும்.

Posted by - May 19, 2019
                                                                                                                                                                                                                                                                                                 18.5.2019 சிங்கள பௌத்த பேரினவாதமானது பிரித்தானிய அரசிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற நாள்முதல் இன்றுவரை தமிழர்களை அடக்குமுறைக்குட்படுத்தி திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டுவருகின்றது. கடந்த காலத்தில் நடந்த இனக்கலவரங்களில் தமிழர்கள் வகைதொகையின்றிப் படுகொலைசெய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் அல்லது…
மேலும்

யேர்மன் வாழ் தாயக உறவுகளே! மே18ல் பேரணியாக திரள்வோம்.

Posted by - May 17, 2019
வூப்பெற்றால் 17.05.2019 யேர்மன் வாழ் தாயக உறவுகளே! மே18ல் பேரணியாக திரள்வோம். முள்ளிவாய்க்கால் பெருவலி தாங்கிய, தமிழின அழிப்பின் உச்ச நாள் மே18இன் 10 ம் ஆண்டு நினைவுப் பேரணியோடும், வணக்க நிகழ்வோடும் உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள தயாராகுவோம். நாடு தழுவிய…
மேலும்

சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம்

Posted by - May 17, 2019
        17 May 2019 Norway மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும்…
மேலும்

டென்மார்க் தலைநகரில் இரண்டாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி!

Posted by - May 14, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் இன்று (14.05.19) உணர்வுபூர்வமாக இன அழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழருடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது மே…
மேலும்