கரிகாலன்

சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மருணித்துவிட்டது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - August 23, 2019
        August 23. 2019 Norway இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மருணித்துவிட்டது என்பதை உறுதிசெய்கிறது. – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இனப்படுகொலையாளி சவேந்திரா…
மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி!

Posted by - August 21, 2019
ரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறை 5 ஆவது தடவையாக நடாத்தும் லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த (18.08.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கிறித்தை பகுதியில் சிறப்பாக…
மேலும்

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18

Posted by - August 18, 2019
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர். மன்னார் அடம்பனில்…
மேலும்

அமரர். கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் ஆசிரியர் அவர்களுக்கு அகவணக்கம்.

Posted by - August 18, 2019
யாழ்.சாவகச்சேரியிற் பிறந்தவரும் கொக்குவில் தாவடியிலே வாழந்தவருமான ஆசிரியர் திரு கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 12.08.2019ஆம் நாளன்று சாவடைந்து இறுதி வணக்கம் தாயகத்திலே அன்னாரது இல்லத்திலே நடைபெற்றுத் தாவடி இந்து மாயானத்தில் அவரது பயணம் நிறைவுற்றபோதும், அவரது தமிழ்ப்பணியால் அவர் எம்மோடு என்றும்…
மேலும்

செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - August 16, 2019
இன்று 16.8.2019 வெள்ளிக்கிழமை சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர்தூவி சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. அத்தோடு யேர்மனிய மொழியில் துண்டுப் பிரசுரங்கள் யேர்மனிய மக்களுக்கு கொடுத்து இளையவர்களால் விளக்கமும் அளிக்கப்பட்டது.
மேலும்

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்!

Posted by - August 16, 2019
வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 13 ஆவது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 8…
மேலும்

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.!

Posted by - August 16, 2019
முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும். 16.08.1994 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையினரின் A 516 “கட்டளைக் கண்காணிப்புக் கப்பல்” மற்றும் அதிவேக “டோறா” பீரங்கிக் கலம் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித்…
மேலும்

சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவு நிகழ்வு.

Posted by - August 14, 2019
2006 ஆம் ஆண்டு இன்றைய நாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உடைய 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு சற்றுமுன்னர் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில்…
மேலும்

தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதன உடன்படிக்கை முறிக்கப்பட்ட நாளில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா..!

Posted by - August 13, 2019
தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதான உடன்படிக்கையை முறித்து மஹிந்த அரசாங்கம் மிலேச்சத்தனமான போரை தொடங்கிய ஆகஸ்ட் 11ம் திகதி கோட்டாபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றாா். 2002ஆம் ஆண்டு சமா­தான ஒப்­பந்­தம் கைச்­சாத்­திட்ட பின்­னர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம்…
மேலும்