கரிகாலன்

எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 04.09.2019

Posted by - September 4, 2019
பேரவை மத்திய குழு உறுப்பினர்களான கலாநிதி ஆ.சரவணபவன் மற்றும் த.சிவரூபன் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். த.சிவரூபன் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர். எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை 04.09.2019 ——————————————– முள்ளிவாய்க்கால் படுகொலைகளை…
மேலும்

எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது!

Posted by - September 4, 2019
எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி ஏற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. பரப்புரை மற்று அணிதிரட்டல் குழு, ஊடகப்பிரிவு, நிதிக்குழு ஆகிய…
மேலும்

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினருடன் தமிழ் மக்கள் பேரவை சந்திப்பு!

Posted by - September 4, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்வினை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுப்பது குறித்து யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் பேரவை தரப்பினருக்கும் இடையே தமிழ் மக்கள் பேரவை…
மேலும்

தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாள்.

Posted by - September 2, 2019
தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாளாக சொன்ஸ் பிரதேசத்திலிருந்து இன்று காலை மாநகரசபை முன்பாக அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தமது இரண்டு மகன்மார்களை 32கிலோமீட்டர் மீற்றர் வரை நடைபயணத்திற்கு தாமாகவே முன்…
மேலும்

நீதிக்கான நடைபயணம் இன்று 5வது நாளாக சொன்ஸ் மாநகரம் நோக்கி புறப்பட்டுள்ளது.

Posted by - September 1, 2019
நீதிக்கான நடைபயணம் இன்று 4வது நாளாக அகவணக்கம் செலுத்தப்பட்டு 32 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சொன்ஸ் மாநகரம் நோக்கி 8.15 மணிக்கு புறப்பட்டுள்ளது. தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரான்ஸ் பாரிஸ் சொன்ஸ் என்ற மாநகரத்திலிருந்து காலை 10.00 மணிக்கு அகவணக்கத்துடன்…
மேலும்

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் பேரணி 30.8.2019 வெள்ளிக்கிழமை

Posted by - August 27, 2019
காணமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் பேரணி 30.8.2019 வெள்ளிக்கிழமை தமிழர் தாயகம் எங்கும். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில். மன்னாரில் பெரிய பாலத்தடியில் ஆரம்பமாகி மாநகரசபை மண்டபத்தைச் சென்றடையும். யாழ்ப்பாணத்தில் O.M.P அலுவலகத்திற்கு…
மேலும்

கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்

Posted by - August 25, 2019
ஆக, ஐ.நா மனித உரிமைகள் விதித்த நிபந்தனைகளை இன்னமும் நிறைவேற்றா தது ஏன்? என்று சர்வதேச சமூகம் கேள்வி கேட்க இருந்தபோது; இல்லை, இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இப்போது அகாசியிடம்…
மேலும்

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி காலத்தின் கட்டாய தேவை! வட மாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆதரவு!

Posted by - August 25, 2019
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி காலத்தின் கட்டாய தேவை. இதற்கு அனைத்து தமிழ் மக்களும் தமது பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க…
மேலும்

அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

Posted by - August 24, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 01.06.2019 அன்று யேர்மன், பிரான்சு, இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன்,…
மேலும்