கரிகாலன்

மயிலத்தமடு மாதவனையில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படுவரும் தமிழ் பண்ணையாளர்களின் கால்நடைகள் .

Posted by - October 6, 2023
இலங்கையில் கிழக்கு மாகாணம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பிரதேசம் இலங்கை பொருளாதாரத்துக்கு பெருமளவு வருவாயை இந்த பால் பண்ணையாளர்கள் ஒவ்வொரு வருடமும் ஈட்டிக்கொடுக்கிறார்கள் . இதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பகுதியாகவுள்ள மயிலத்தமடு மாதவனை பகுதி தமிழ் பாற்…
மேலும்

ஜேர்மன் ஊடகத்துக்கு ஜனாதிபதி தக்க பதிலடி கொடுத்ததை வரவேற்கிறோம் -சரத் வீரசேகர எம்.பி.கூறுகிறார்

Posted by - October 5, 2023
  ஜேர்மன் நாட்டு ஊடகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தக்க பதிலடி கொடுத்ததை முழுமையாக வரவேற்கிறோம். இவ்விடயத்தில் ஜனாதிபதியு டன் நான் முழுமையாக இணங் குகின்றேன். வெள்ளையர்கள் குறிப்பிடுவது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு கிடையாது. என தேசிய பாதுகாப்பு…
மேலும்

திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள்  ஆய்வு – விகாரை அமைக்கும் முயற்சி ??

Posted by - October 5, 2023
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா – குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் கடந்த 03, 04 ஆம் திகதிகளில் பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளதாக மக்கள் பிரதேச…
மேலும்

உரிமைக்காக எழு தமிழா-பெல்ஜியம் 12.6.2023

Posted by - June 12, 2023
இலங்கைத்திவிலே ஈழத் தமிழர்கள் மீது சிறீலங்கா பேரினவாத அரசு முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் தற்போது வரை தமிழர் தேசத்தை இலக்கவைத்து தொடற்சியாக நடைபெற்றுவரும் தமிழின அழிப்பிற்கும் நீதி வேண்டி சர்வதேசம் முழுவதும் கால் பதித்து நிற்கும் தமிழ் இளையோர் TYO அமைப்பின்…
மேலும்

செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யேர்மன் ANF NEWS என்கின்ற இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Posted by - August 22, 2022
  செஞ்சோலை படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஜேர்மனியின் பேர்லின், கம்பேர்க், சோலிங்கன் ஆகிய நகரங்களில் நடைபெற்றன. இங்கு கவனயீர்ப்புக் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் ஈன இரக்கமற்ற சிங்கள…
மேலும்

யேர்மனியின் சோலிங்கன் நகரில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 22, 2022
செஞ்சோலை படுகொலையின் 16ஆம் நினைவுகளைச் சுமந்து யேர்மனியின்  சோலிங்கன் நகரில் கவனயீர்ப்பு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி சுடர் ஏற்றி வணங்கினர். அத்தோடு செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளின் நிழற்படங்களை கண்காட்சியாக…
மேலும்

யேர்மன் Mönchengladbach நகரமத்தியில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலை தமிழின அழிப்பின் இனப்படுகொலைகள்

Posted by - August 22, 2022
கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் Mönchengladbach நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக   Mönchengladbach…
மேலும்

யேர்மன் Karlsruhe நகரமத்தியில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலையின் இனப்படுகொலைகள்.

Posted by - August 22, 2022
கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் Karlsruhe நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக  (23.07.2022)…
மேலும்

யேர்மனியின் கம்பேர்க் நகரில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - August 22, 2022
செஞ்சோலை படுகொலையின் 16ஆம் நினைவுகளைச் சுமந்து யேர்மனியின் கம்பேர்க் நகரில் கவனயீர்ப்பு கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது.இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி சுடர் ஏற்றி வணங்கினர். அத்தோடு செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளின் நிழற்படங்களை கண்காட்சியாக நிறுத்தி…
மேலும்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் சமைத்த உணவு வழங்கப்பட்டது.

Posted by - July 17, 2022
ஜேர்மனி தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் தற்போதய பொருளாதாரப் பிரச்சினையால் பட்டினிச் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை ஈடுசெய்யும் முகமாக 15.07.2022 அன்று சமைத்த உணவு வழங்கல் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை- குறுந்தையடி கிராமத்திலுள்ள…
மேலும்