இலங்கையில் நீதி மரணித்துவிட்டதாகவே உணரமுடிகின்றது – ரவிகரன்
இலங்கையில் தற்போது நீதி மரணித்துவிட்டதாகவே உணரமுடிவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் போதைப் பொருட்கள் பல்கிப்பெருகியுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இந்த நாட்டை…
மேலும்