கரிகாலன்

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிவாரணங்கள்.

Posted by - December 31, 2020
மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று 31.12.2020 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எளுந்தருளியிருக்கும் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினரால் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.  
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமதத்தலைவர்களுடன் உறவுகள் சந்திப்பு!

Posted by - December 31, 2020
தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஒன்றுபட்டு தமிழ் அரசியல் கைதிகளை சிறைமீட்க வலியுறுத்தி அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - December 27, 2020
ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் இன்று சனிக்கிழமை பகல் இடம்பெற்றது. பிரான்சு அரசின் கொரோனா சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் சுடர்ஏற்றி…
மேலும்

இந்த நாளிலாவது தமிழகம் சிந்திக்குமா?

Posted by - December 25, 2020
1987.12.24…. இந்த நாள் தமிழீழத்தின் மூலைமுடுக்கெல்லாம் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு மக்கள் திலகத்தின் திருவுருவப் படத்தைவைத்து தாயக மக்கள் தன்னியல்பாகத் தமது இதயஅஞ்சலியைத் செலுத்திய காட்சி அக்காலப் பகுதியிலே தாயகத்திலே வாழ்ந்த உறவுகள் மறந்திருக்க வாய்ப்பில்லை. தாய் தமிழகம் மட்டுமன்றித் சேய்த்…
மேலும்

தொடரும் யேர்மனிவாழ் தமிழ் மக்களின் புரேவிப் புயல் பாதிப்பு நிவாரணங்கள்.

Posted by - December 24, 2020
யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் புரேவி புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வளங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களைச் சேகரித்து உடனடியாக அவர்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கான செயற்பாடுகளில் போராளிகளும் மக்களும் இணைந்து செயற்படுகின்றார்கள். இந்த உதவிகளை…
மேலும்

யார் இந்த அன்ரன் பாலசிங்கம்? T Y O

Posted by - December 14, 2020
அன்ரன் பாலசிங்கம் – தேசத்தின் குரல் யார் இந்த அன்ரன் பாலசிங்கம்? பாலா அண்ணன் என்றழைக்கப்படும் அன்ரன் ஸ்ரானிஸ்லாவோஸ் பாலசிங்கம் 4 march 1938 பிறந்தாா். அவா் தமிழீழவிடுதலைப்புலிகளின் இராஜதந்திர ஆய்வாளராகவும் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவராகவும் இருந்தாா். பேச்சுவல்லமை பொருந்திய பாலா அண்ணன்…
மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுகளுடன்.

Posted by - December 14, 2020
தமிழீழ மக்களின் சுயநிர்ணய போராட்டத்தின் உயிர் மூச்சாக விளங்குகின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வலுமிக்க அரசியல் சக்தியாக விளங்கியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். 1980களின் தொடக்கத்தில்   தமிழீழவிடுதலைப்புலிகளும் அதன் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுமே தனித்துவமான…
மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாள்-யேர்மனி

Posted by - December 14, 2020
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாள் இன்றாகும். இந் நினைவு கூரல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் மண்டபங்களுக்குள் நிகழ்வை நடாத்தமுடியாத சூழல் இருந்தபோதும் யேர்மன் எசன் நகரத்தில் அமைந்திருக்கும் மாவீரர் நினைவுத்தூபியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்…
மேலும்

“அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்து பல்லின மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே வெற்றியளிக்கும்”யேர்மனியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் பெண் செயற்பாட்டாளர்

Posted by - December 13, 2020
“அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்து பல்லின மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே வெற்றியளிக்கும்” பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் பெண் செயற்பாட்டாளர் பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் கொல்ன் நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற…
மேலும்

“நினைவுகூருதல் என்பதன் பொருள் அதற்காக செயல்படுவதும் , போராடுவதும்”, நாடுகடத்தப்படுவதற்கு எதிராக யேர்மனி, ஹனோவரில் நடைபெற்ற பேரணி

Posted by - December 13, 2020
“நினைவுகூருதல் என்பதன் பொருள் அதற்காக செயல்படுவதும் , போராடுவதும்”, நாடுகடத்தப்படுவதற்கு எதிராக யேர்மனி ஹனோவரில் நடைபெற்ற பேரணி ஆறுமுகசாமி சுப்பிரமணியத்தின் மரணத்தின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹனோவரில் இன்று மதியம் பேரணி ஒன்று நடைபெற்றது. இப் பேரணியை பல…
மேலும்