கரிகாலன்

சூலம் பிடுங்கியெறியப்பட்டு புத்தர் சிலை வைத்து வழிபாடு.அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தலமையில் சிறிலங்கா இராணுவம் அட்டகாசம்

Posted by - January 18, 2021
சூலம் பிடுங்கியெறியப்பட்டு புத்தர் சிலை வைத்து வழிபாடு… குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க! முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருந்தூர் மலையில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தேசிய மரபுரிமைகள் கிராமிய கலை…
மேலும்

குருந்தூர் மலையில் திடீரென முளைத்த புத்தர்.

Posted by - January 18, 2021
இன்று குருந்தூர் மலையில் திடீரென புத்தர் ஒன்றை வைத்து வழிபட ஆரம்பித்துள்ள சிங்களவர்கள் தமிழர்களின் பாராம்பரியமான சிவன் கோயில் இருந்த இடத்தை தமது பூர்வீக இடமென நிறுவவதற்காக புத்தர் சிலையொன்றை அங்கு வைத்திருக்கிறார்கள்.இதே வேளை இதற்கு எதிரான செயற்பாடுகளிற்கு மக்களை அணி…
மேலும்

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு தொடர்பாக தனது கவலையையும் ஏமாற்றத்தையும் தெரிவித்த யேர்மன் மனிதவுரிமை ஆணையாளர்

Posted by - January 17, 2021
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டத்தை தொடர்ந்து யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கும் மற்றும் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , செயற்குழு அங்கத்தவர்களுக்கும்,மனிதவுரிமை…
மேலும்

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - January 17, 2021
இந்திய சிறீலங்கா கூட்டுச்சதியால் வங்கக்கடலில் 16.01.1993 அன்று வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. பிரான்சில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அமைய…
மேலும்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிப் பணியகத்திலும், கம்பேர்க் தமிழாலயத்திலும் நடைபெற்ற வீர வணக்க நிகழ்வு.

Posted by - January 16, 2021
கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களது நினைவு வணக்க நிகழ்வு இன்று 16.1.2021 சனிக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிப் பணியகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது கம்பேர்க் தமிழாலயத்திலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.  
மேலும்

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 28ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி எசன்.

Posted by - January 16, 2021
இன்று 16.1.2021 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியில் தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்றது. யேர்மனியில் பெருகிவரும் கொரோனா கிருமியின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதன் விதிமுறைகளுக்கு ஏற்றாற்போல் உணர்வாளர்களால் கேணல் கிட்டு…
மேலும்

ஜேர்மன் லெவகுசன் வாழ் தமிழ்மக்களின் நிதியுதவியில் தொடரும் வெள்ள நிவாரணப்பணிகள்.

Posted by - January 9, 2021
8.1.2021 அன்று அக்கரைபற்று கோளாவில் பகுதியில் வசிக்கும் 14 குடும்பங்களுக்கும் பனங்காடு கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்களுக்கும் பொத்திவில் குண்டுமடு கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களுக்குமாக சேர்த்து மொத்தம் 70 பொதிகளை ஜேர்மன் நாட்டின் லெவகுசன் வாழ் தமிழ்மக்களின் நிதியுதவியில் வெள்ள…
மேலும்

நினைவுத்தூபியை அழிப்பதால் தமிழின உணர்வை அழித்துவிடலாம் எனக் கனவு காணும் சிங்களம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Posted by - January 9, 2021
தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தான் இரவோடு இரவாகச் சத்தம் சந்தடி இல்லாமல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலமாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்குள் பொங்குதமிழ் தூபி, மாவீரர் தூபி, முள்ளிவாய்க்கால் தூபி என மூன்று நினைவுத்தூபிகள்…
மேலும்

5ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பணம். Paris நாடாளுமன்றத்தினை வந்தடைந்தது.

Posted by - January 9, 2021
4.01.2021 அன்று Strasbourg மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 08.01.2021Paris ல் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் முன்றலினை வந்தடைந்தது. பின்னர், கவனயீர்ப்பு போராட்டத்தினையும்நடத்தி தமிழின அழிப்பு சான்றுகள் தாங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வரும் வழி நெடுகிலும்…
மேலும்