கரிகாலன்

சிறிலங்கா அரசிற்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம் !

Posted by - March 4, 2021
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் இன்று  04-03-2021 வியாழக்கிழமை தொடக்கம் காலவரையற்ற நீட்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ரொரன்ரோ,  ஒட்டாவா, மொன்றியல் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. சர்வதேசமே!…
மேலும்

புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல இதுவும் ஒரு வழியே !

Posted by - March 3, 2021
2009லும் அதன் பின்னரான காலத்திலும், ஈழத்தில் நடந்த துயரின் வடுக்களை, சமகாலத்தில் உலகின் பார்வைக்கு ஓவியமாக்கியிருக்கிறாள் புலம் பெயர் தேசத்து இளம்பெண். ஈழத்தில் யாழ். இணுவிலை தாயகமாகக்கொண்ட பெற்றோருக்கு, சுவிற்சர்லாந்தின் அறோ மாநிலத்தில் புறுக்நகரில் பிறந்த அபிர்சனா. சுவிற்சர்லாந்து நுண்கைலக் கல்லூரியில்…
மேலும்

வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்ட களத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

Posted by - March 2, 2021
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்தவேண்டும் எனும் கோரிக்கையுடன் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்ட களத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தற்போது சென்று தமது ஆதரவையும் உறுதிப்பாட்டையும் தெரிவித்திருக்கிறார்.
மேலும்

ஐ.நா முன்றலில் நிகழ்ந்த பேரணிக்கு வலுச்சேர்த்த நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள்.

Posted by - March 2, 2021
நெதர்லாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையினை மறுதலித்தும் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் ஜெனீவாப் பேரணிக்கு வலுச்சேர்க்குமுகமாகவும் அவசரக் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 01.03.2021 திங்கள் டென்காக் நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்குசெய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. 3.00 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.…
மேலும்

பிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்!

Posted by - March 2, 2021
சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரிற்கு பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும், பிரான்சு வாழ் தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம் பிரெஞ்சு…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு யேர்மனி நூரன்பேர் தமிழாலயம் கற்றல் உபகரணங்களை வழங்கியது.

Posted by - February 28, 2021
இன்றையதினம் முல்றலத்தீவு மாவட்டம் புத்துவெட்டுவான் மற்றும் ஜயங்கன்குளம் பாடசாலை மற்றும் பாபு முன்பள்ளி மணவர்கள் 42 பேருக்கு யேர்மனி நூரன்பேர்க் தமிழாலய மாணவர்களால் கற்ரல் உபகருணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்

7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

Posted by - February 28, 2021
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை , தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நாம் போராட கடமைப்பட்டிருக்கின்றோம். 46 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் இவ்வேளை பேரொழுச்சியோடு அறவழிப்போராட்டங்கள் தமிழர்களின் இலக்கு நோக்கி பலமுனைகளில்…
மேலும்

27.2.2021 யேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

Posted by - February 27, 2021
ஐ.நாடுகள் சபையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான பரிந்துரையினை உறுப்பு நாடுகள் செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து யேர்மனியில் பரவலாக பல மாநிலங்களில் தொடர்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று…
மேலும்

6ஆம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

Posted by - February 27, 2021
6ஆம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம். 2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டதற்கு பின்னர் தமிழீழ மண் மீட்க அறவழிப்போராட்டம் பல வழிமுறைகளில்…
மேலும்