கரிகாலன்

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

Posted by - March 18, 2021
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு சிறப்பு மேல்முறையீட்டு ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் எடுத்த முடிவு “குறைபாடு” என்றும் சட்டவிரோதமானது என்றும் Proscribed Organisations Appeal Commission என்ற…
மேலும்

பிரான்சு லாச்சப்பல் பகுதியில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

Posted by - March 18, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான குறியீட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இன்று (17.03.2021) புதன்கிழமை பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் கொட்டும் மழைக்கு மத்தியில் எழுச்சியாக நடைபெற்றது. பிரான்சு தமிழர்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - March 16, 2021
பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 15.03.2021 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு Grigny யில் அமைந்துள்ள கல்லறையில் உணர்வோடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர்…
மேலும்

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக பதற்றம்.- கொணாளி

Posted by - March 15, 2021
சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைதுசெய்வதற்கும் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. சர்வதேசத்திடம் நீதிகோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 13வது நாளாகவும் இன்றும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக…
மேலும்

கடும் குளிர்,மழை,காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் அம்பிகை அம்மாவுக்கான ஆதரவுப் போராட்டம்.

Posted by - March 14, 2021
கடும் குளிர், மழை, காற்றுடன் கூடிய காலநிலையிலும் யேர்மன் தலைநகரில் உணவுப்பூர்வமாக நடைபெற்ற அம்பிகை அம்மாவுக்கான ஆதரவு அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம். லண்டனில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 16 நாட்களாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அம்பிகை அம்மாவுக்கு ஆதரவாக இன்றைய…
மேலும்

தமிழர் தாயகத்தின் காணி ஆவணங்கள் அனுராதபுரம் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் பின்னணி

Posted by - March 14, 2021
இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை ஈழத்தமிழ் அமைப்புகளினால் கோரப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா. பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அதனைப் பொருட்படுத்தாமல், இரு தரப்புக்குமான போர்க்குற்ற பொறுப்புக்கூறலை மாத்திரமே வலியுறுத்தி வருகின்றன இதனால் சிங்கள ஆட்சியாளர்கள் எந்தவிதமான பயமும் இன்றி…
மேலும்

லண்டனில் அம்பிகை அம்மாவின் வீட்டுக்கு முன்பாக அணிதிரன்டு நீதிகேட்ட மக்கள் காணொளி 14.3.2021

Posted by - March 14, 2021
லண்டனில் அம்பிகை அம்மாவின் வீட்டுக்கு முன்பாக அணிதிரன்டு நீதிகேட்ட மக்கள் காணொளி 14.3.2021
மேலும்

நோர்வே நகரமத்தியில் அன்னை அம்பிகைக்கு ஆதரவாக எழுச்சிப் பாடலுடன் அணிதிரன்ட தமிழ் மக்கள்-14.3.2021- காணொளி

Posted by - March 14, 2021
நோர்வே நகரமத்தியில் அன்னை அம்பிகைக்கு ஆதரவாக எழுச்சிப் பாடலுடன் அணிதிரன்ட தமிழ் மக்கள்
மேலும்

திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்துக்குஅனைவரும் ஒத்துழைப்போம்.

Posted by - March 11, 2021
11.3.2021 திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டத்துக்குஅனைவரும் ஒத்துழைப்போம். திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத்தவிர்ப்புப்போராட்டம் 13வதுநாளை எட்டியிருக்கும்நிலையில்,  தமிழ்மக்கள்,  மனித  உரிமை  ஆர்வலர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து,  அவரது  அகிம்சைப் போராட்டத்துக்கு  வழங்கிவரும்  ஆதரவுடன்  தமிழ்த்  தேசிய  மக்கள்  முன்னணியும்  இணைந்து …
மேலும்