Author: கவிரதன்
- Home
- கவிரதன்
கவிரதன்
யேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் !!!
யேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் !!! கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையிலான எமது ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்காக அதிரடியாக கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் Duldung…
மேலும்
யேர்மன் தலைநகரில் சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…
யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இளையோர்கள் சமூக வலைத்தளங்களில்…
மேலும்
யேர்மனி டுசில்டோர்ப் நகரமத்தியில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020
யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் மாவீரர் நாள் 2020 மிகச் சிறப்பாக நடைபெற்றது. மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மாவீரர் நாள் நிகழ்வுக்கு கொரோனா விதிமுறைகள் இடையூறுகளை ஏற்படுத்தியபோது பணியாளர்களின் துரிதமான செயற்பாட்டால் இந்த நிகழ்வு டுசில்டோர்ப்பில் அமைந்துள்ள நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒழுங்கமைக்கப்பட்டது. 27.11.2020 வெள்ளிக்கிழமை…
மேலும்
வரலாற்று நாயகர்களுக்கு யேர்மன் நாட்டின் தலைநகரில் வரலாற்றுச் சதுக்கத்தில் நினைவேந்தல் – தேசிய மாவீரர் நாள் யேர்மனி – பேர்லின்
தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள். பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை…
மேலும்