மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.
மண்ணின் மைந்தனை மாவீரனாக்கி வீரம் வளர்த்த பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஹரோ மற்றும் வலிங்டன் எனும் இடங்களிலும் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின்…
மேலும்