யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் மேதகு 70 மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 70 ஆவது அகவை நிகழ்வு யேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந் நகரத்திலும் அதனை அண்டியுள்ள நகரத்திலும் உள்ள தமிழ்மக்கள் உரிமையுடன் ஒன்றுகூடி தன்னலமற்ற தம் தேசியத்தலைவனின் பிறந்த நாளை மகிழ்வோடு கொண்டாடினார்கள் அந் நிகழ்வில் அனைத்துலகத் தொடர்பகத்தின்…
மேலும்