பிரான்சில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளில் இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024
பிரான்சில் மாவீரர் நாள் 2024 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு முன்பாக இடம்பெற்றன. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில்…
மேலும்