சமர்வீரன்

செல்வாநகர்க் கிராமத்தில் “Help for Smile” இன் உலருணவுப் பொதிகள்.(காணொளி)

Posted by - December 10, 2024
யேர்மனியில் வாழும் தாயக உறவுகளின் பங்களிப்புடன் “Help for Smile” அமைப்பினூடாக, கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட , செல்வாநகர்க் கிராமத்தில் இயற்கை அனர்த்தங்களால்ப் பாதிப்புற்ற மிக வறிய நிலையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட எண்பத்தைந்து (85) குடும்பங்களுக்கான உலருணவுப்…
மேலும்

முல்லைத்தீவு உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் Help for smile இன் நிதிப்பங்களிப்பில் நிவாரண உதவிகள்.

Posted by - December 7, 2024
முல்லைத்தீவு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு  பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக வறிய நிலையில் நாளாந்த உழைப்புக்கு செல்லமுடியாத, மற்றும் மாற்றுத் திறனாளிகளுடைய இனம்காணப்பட்ட 35 குடும்பங்களுக்கு யேர்மனியில் உள்ள Help for smile என்னும் அமைப்பினால் உலருணவுப் பொறுட்கள்…
மேலும்

பிரான்சில் சார்சல் நகரில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

Posted by - December 3, 2024
பிரான்சு பரிசின் புறநகர் பகுதியான சார்சல் நகரில் மாவீரர் நாள் 2024 நிகழ்வு லெப்.சங்கர் நினைவுத்தூபி முன்பாக சார்சல் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாகவும் , எழுச்சியாகவும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பொதுச்சுடரை கார்ஜ்…
மேலும்

பிரான்சு நெவர் நகரில் எழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

Posted by - December 3, 2024
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர அவாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 புதனன்று பிரான்சின் புறநக‌ர் பகுதியான நெவர் நகரத்தில் மிகுந்த உணர்வெளிச்சியுடன்…
மேலும்

பிரான்சு லியோன் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

Posted by - December 3, 2024
உலகம் முழுதும் வாழும் தமிழர்களால் நினைவுகூரப்படும் கார்த்திகை 27 அன்று லியோன் வாழ் தமிழர்களும் 27/11/2024 புதன்கிழமை மாலை லியோன் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாலை 17.00 மணிக்கு மக்களின் வரவேற்புடன் ஆரம்பித்து 18:05 மணிக்கு…
மேலும்

பிரான்சு துலூசில் இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

Posted by - December 3, 2024
மதியம் 1.36 மணியளவில் பொதுச்சுடரினை துலூஸ் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.கணேசலிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, லெப்.சங்கர் திருவுருவப்படத்துக்கு 01.11.2008 அன்று வடமராட்சி கடற்பரப்பில் இடம்பெற்ற கடற் சண்டையில் டோரா மற்றும் ஹூவர் படகை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமாகிய லெப்.கேணல் பதுமன்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற தேசியமாவீரர் நாள் 2024 இல் இடம்பெற்ற நாட்டிய நாடகத்தின் ஒளிப்படத் தொகுப்பு.

Posted by - December 1, 2024
யேர்மனியில் நடைபெற்ற தேசியமாவீரர் நாள் 2024 இல் இடம்பெற்ற நாட்டிய நாடகத்தின் ஒளிப்படத் தொகுப்பு.
மேலும்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும், நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024!

Posted by - December 1, 2024
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்…
மேலும்