சமர்வீரன்

தொடரும் Help For Smile இன் நிவாரணப் பணிகள்.

Posted by - December 18, 2024
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு இல்லாமலும்,பெண்களை தலைமைத்துவமாகவும் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அந்த வகையில்…
மேலும்

பெல்சியத்தில் நடைபெற்ற “தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்ச்செவன் உட்பட7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு

Posted by - December 17, 2024
தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல் ஆசானாகவும்,தத்துவ ஆசிரியராகவும் இருந்த “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களதும், தமிழீழ விடுதலைப்புலிகளின் “தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்- பாளராகவும்”தமிழீழ மக்களின் மனங்களில் புன்னகை மாறமல் வலம் வந்த “பிரிகேடியர்”தமிழ்ச்செல்வன் உட்பட 7மாவீரர்களதும் வீரவணக்க நினைவெழிச்சி நாளானது நினைவு கூரப்பட்டது. 16.12.2024…
மேலும்

Heip For Smile அமைப்பினூடாக உறும்பிராய் செல்வபுரம் பகுதியில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - December 17, 2024
உறும்பிராய் செல்வபுரம் பகுதியில் J/ 245 கிராம சேவையாளர் பிரிவில். கிராமிய உழைப்பாளர் சங்க உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 48 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுப் பொருட்களை யேர்மனிவாழ் தாயக மக்களின்…
மேலும்

யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு Heip For Smile இன் உதவிகள்.

Posted by - December 17, 2024
யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு இல்லாமலும்,பெண்களை தலைமைத்துவமாகவும் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Heip For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று…
மேலும்

தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – பிரான்சு

Posted by - December 16, 2024
தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 14-12-2024 சனிக்கிழமை பொண்டிப் பிரதேசத்தில் பிற்பகல் 15.00 மணிக்கு நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பொண்டி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில்…
மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்,பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - December 16, 2024
சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும்…
மேலும்

Heip For Smile அமைப்பினூடாக யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் உலருணவுப் பொருட்கள்.

Posted by - December 16, 2024
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முனைக்காடு கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முற்றாக இடம்பெயர்ந்த 100 குடும்பங்களுக்கு 16.12.2024 இன்று அரிசி, கோதுமை மா, சீனி மற்றும் தேயிலை உள்ளிட்ட உலருணவுப் பொருட்களை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Heip For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்

அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.

Posted by - December 14, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டம் தன்னகத்தே பல்வேறு ஆளுமைகளைத் தமிழர்கள் மட்டத்தில் உருவாக்கியதை நாம் மறுக்கமுடியாது. உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறும் அதனது படைத்துறை, ஆட்சிமுறை, நீதி மற்றும் நிர்வாகச்செழுமை என்பவற்றால் தமிழரது அரசாட்சிப் பரிணாமத்துவமாகப் பதிவாகியுள்ளது. இந்தப்…
மேலும்

மட்டு வாகரை,தாண்டியடி, தரவை, மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்ல மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.கள்.

Posted by - December 11, 2024
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் பெற்றோர்கள் 150 பேர் கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வு 28.11.2024 அன்று மாவடிவேம்பு கிராமத்தில் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட ஓரிடத்தில் நடைபெற்றது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயார் ஏற்றிவைத்தார். பெங்கல்…
மேலும்

கேணல் பருதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவுசுமந்து மதிப்பளிப்பு!

Posted by - December 10, 2024
பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுசுமந்து புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்துப் பட்டம்பெற்ற தமிழ் மாணவ மாணவியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு புளோமெனில் பகுதியில் நேற்று (08.12.2024) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு…
மேலும்