பிரான்சு சார்சல் பகுதியில் லெப்.சங்கரின் நினைவுத்தூபி அமைக்கப்பட்ட இரண்டாம் ஆண்டும் இனவழிப்பு நினைவேந்தலும்!
பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கார்ஜ் சார்சல் பகுதியில் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு தினமான இன்று 17.05.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 18.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று கார்ஜ்…
மேலும்