தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகளால் சஜித் பிரேமதாச கடுமையான அதிருப்தியடைந்துள்ளார். இதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரிலேயே அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஐந்து கட்சிகள் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமர்ப்பிக்கும் ஆவணமொன்றில் கையொப்பமிட்டிருந்தன. இந்த ஆவணம் தன்னை தோற்கடிப்பதற்கான ஆவணமென…
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தமிழகம் சென்னை கொட்டிவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பன்முகக் கலைஞரான சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா) அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று தனது 74 ஆவது வயதில் சாவடைந்துள்ளார். இவர் 05.08.1997 அன்று மல்லாகம் பகுதியில் சிறிலங்கா…
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கைணை முன்னெடுத்தனர். அத்துடன், வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகளும் இன்று பணிகளை புறக்கணித்து எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றனர். பௌத்த பிக்குவின் சடலத்தை எரிப்பது…
யேர்மன் தமிழர் விளையாட்டு கூட்டமைப்பால் தமிழாலயங்களிடையே இந்த ஆண்டு 5 மாநிலங்களில் நடைபெற்ற மாவீர்ர் வெற்றி கிண்ண விளையாட்டுப் போட்டிகளில் மொத்தமாக 1988 மாணவர்கள் பங்கெடுத்து . இறுதி போட்டிக்கென 968 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் . இவர்களுக்கான இறுதிப் போட்டிகள்…
தியாக தீபம் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற தாரக மந்திரத்துக்கு உயிரூட்டி தமிழரின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் திலீபன் அண்ணாவின் நினைவாலயம் வரையான பயணத்தில் முறிகண்டியில் இன்று இரண்டாவது நாள் ( 22.09.2019 ) நடை பயணம் நிறைவுற்றது…
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் முன் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் உணர்வுபூர்வமாக வீறுகொண்டு எழுந்து நிற்கின்றனர்.16.09.2019ம் திகதி ஐநா முன் வீறு கொண்டுஎழுந்து நிற்கும் காட்சி தமிழ்மக்கள் விடுதலைக்காய் இறுதிவரை போராடுவார்கள் என்பதை கூறிநிற்கின்றது.
டப்பாங் கூத்துப்பாட்டுத்தான் காதில கொஞ்சம் போட்டுப்பார் குட்டிக்கண்ணன் ரோட்டில வந்துநின்று பாட்டில நாட்டுக்காகச் செய்தி ஒன்று சொல்லுவேன் தெருக் கூத்தில… நாடும் வீடும் எங்களுக்கு இரண்டுகண்கள் தானே நாம் சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே… https://youtu.be/tGJ6E_e6gbw