சமர்வீரன்

சிறைகளில் வாடும் தமிழர்களை மீட்க முன்வாருங்கள்!

Posted by - December 16, 2019
தாய்லாந்து சிறைகளில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல ஆண்டுகளாக விடுதலையுமின்றி வாடும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனப் பிரிவில் செயற்பட்டு போரின் பின்னான காலப்பகுதியில் ஶ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்ப்பட்ட செல்வம் மாமா எனும் போராளியின்…
மேலும்

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் உயிரோட்ட நினைவுகள்…!

Posted by - December 8, 2019
முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் / கார்வண்ணன், கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன், கடற்கரும்புலி மேஜர் யாழ்வேந்தன் /…
மேலும்

டோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட நினைவுகள்…!

Posted by - December 8, 2019
திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் மாலிகா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் உயிரோட்ட நினைவுகள்…!
மேலும்

சத்திய வேள்வியின் நாயகனே வாழியவே ! குறியீடு இணையம்.

Posted by - November 25, 2019
கார்த்திகை மாதம் தவமிருந்தது பார்வதித்தாயின் கருவறையில் ஓர் பேரொளி தோன்ற … தொன்மைத் தமிழ் பேறு பெற்றது தமிழீழப் போராளன் ஈழத்தில் பிறப்பதற்கு … ஆம் …பிரபாகரன் ! உலகப்போரியல் வரலாற்றில் மறுக்கமுடியாத அடையாளம் … இன்று .. போர் வல்லோனுக்கு…
மேலும்

இதயம் முழுவதும் எமையாளும் எங்கள் மாவீரரே.!

Posted by - November 25, 2019
தாயக விடுதலைக்கு தங்களின் உயிரை அர்பணித்து மக்களைக்காத்த எமது மாவீரகள் நினைவு சுமந்து வெளியாகும் நீறு பூத்த நெருப்பு என்னும் இறுவெட்டு பாடலான ” இதயம் முழுவதும் எமையாளும் எங்கள் மாவீரரே” எனும் பாடலின் காணொளி தொகுப்பு குறித்த இறுவெட்டு 27…
மேலும்

தீருவில் பகுதியில் பதட்டம்.

Posted by - November 22, 2019
வல்வெட்டித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை காவல்துறையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களதும் அதே போன்று…
மேலும்

தமிழ் வேட்பாளரை ஆதரிப்பதில் என்ன தவறு? – கோபி இரத்தினம்

Posted by - November 6, 2019
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்புகளைக் கொண்ட இரு வேட்பாளர்களும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர். தேர்தலைப் புறக்கணிப்பது என்பது தமிழ்வாக்காளரின் மனநிலையில் விருப்புடைய தெரிவு அல்ல என்பது தெளிவாகிறது. இந்நிலையில் தமிழ் வாக்காளர்கள் ஏன் ஒரு தமிழ் வேட்பாளருக்கு தங்கள்…
மேலும்

பிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற குமரப்பா – புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - October 29, 2019
இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப்.மாலதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் உட்பட ஒக்ரோபர் மாதம்…
மேலும்

பிரான்சில் உணர்வடைந்த லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - October 29, 2019
தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டவேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவகரும் ஆசிரியருமான கப்டன்…
மேலும்