சமர்வீரன்

மகேந்தி போராளி என்பதற்கு மேலாக விடுதலைப்போராட்ட ஞானி! – ச.பொட்டு

Posted by - June 10, 2019
லெப்.கேணல் மகேந்தி அவர்களின் 13ம் ஆண்டு நினைவில் மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமா தான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழு தில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங் கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை…
மேலும்

பேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’

Posted by - June 7, 2019
நாச­கா­ரத்­த­ன­மான ஒரு உள்­நாட்டுப் போரி­லி­ருந்து விடு­பட்ட இலங்கை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் புதி­ய­தொரு ஒப்­பு­ர­வான சமூக ஒழுங்கை உரு­வாக்­கு­வ­திலும் கவ­னத்தைக் குவிக்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் இந்­தி­யாவின் பிர­பல தேசிய ஆங்­கிலத் தின­ச­ரி­களில் ஒன்­றான “த இந்து”, ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு…
மேலும்

இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்.

Posted by - June 4, 2019
இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்:வட மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும்…
மேலும்

யேர்மனியில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு.

Posted by - June 2, 2019
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாடடுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாடட் ளவில் சென்ற 01.06.2019 சனிக்கிழமை 11:00 மணிக்குச் சிறப்பாக நடாத்தியுள்ளது. அந்த…
மேலும்

சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்யாதே!- தமிழரசுக்கட்சி அலுவலகம் மக்களால் முற்றுகை. (Video இணைக்கப்பட்டுள்ளது)

Posted by - June 2, 2019
சிறீலங்கா தலைமை அமைச்சர் ரணிலின் மடிச்சூட்டின் கதகதப்பில் சொக்கிக்கிடந்து காசு கறக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்வதாகவும், தேர்தல்களின் போது வடக்கு கிழக்கு இணைப்புக்கு தமிழ் மக்களிடம் ஆணை பெற்றுவிட்டு இப்போது வடக்கு கிழக்கு பிரிப்பை ஏற்றுக்கொண்டு பௌத்த…
மேலும்

பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2019

Posted by - June 2, 2019
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் நேற்று 0106.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள (Ile de france) ) மாணவர்களுக்கான…
மேலும்

70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு என்ற தலைப்பில் நோர்வே பாராளுமன்றத்தில் கருத்தரங்கு – நோர்வே ஈழத்தமிழர் அவை-

Posted by - May 31, 2019
27.05.2019 அன்று நோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து ’70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு’ என்ற தலைப்பில் அரசியல் விவாதக் கருத்தரங்கை நோர்வேஜிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இருக்கும் அரங்கில் நடத்தியது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவைத் தலைவர் பேராசிரியர்…
மேலும்

பிரான்சு திரான்சி நகரசபை முன்றலில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பும் கண்காட்சியும்!

Posted by - May 30, 2019
பிரான்சு திரான்சி (Drancy) நகரசபை முன்றலில் நேற்று 28.05.2019 திங்கட்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலையின் கவனயீர்ப்பும் கண்காட்சியும் காலை 11.00 மணி முதல்…
மேலும்