சமர்வீரன்

உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

Posted by - May 1, 2020
“சுயநிநிறைவான, தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும். இந்தப் புதிய சமூகத்தில் ,உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும். உழைப்பவனே பொருளுலகினைப் படைக்கிறான் மனிதவாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான். உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை…
மேலும்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல்.-காணொளி

Posted by - May 1, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 1990 காவு வண்டி ஊடாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள். பலர் மருத்துவமனைக்குச் செல்ல பயந்த நிலையிலேயே தமது வீடுகளில்…
மேலும்

பன்னாட்டு தொழிலாளர் தினம் 2020 – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - May 1, 2020
இன்றும் தொழிலாளர்கள் அடக்கப்பட்டு அரசியல் வாதிகளால் கொண்டாடப்படுகின்ற தொழிலாளர் தினத்தால் எங்களிற்கு நியாயம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அந்தவகையில்தான் பன்னாட்டு ரீதியாக தொழிலாளர் தினத்தில் இன்றும் தொழிலாளர் வர்க்கம் தங்கள் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடுகின்றனர். ஆனால் இம்முறை உலகமே கொரோனா…
மேலும்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சாவடைந்த புலம்பெயர் உறவுகளுக்கு ஈழத்தில் உணர்வஞ்சலி!

Posted by - April 17, 2020
வவுனியாவில் ஆயிரத்து நூறு நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த உலக…
மேலும்

மரியநாயகம் குரூஸ் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு

Posted by - April 12, 2020
மரியநாயகம் குரூஸ் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்டப் பிரதிநிதி திரு. ப. மரியநாயகம் குரூஸ் அவர்கள் 09.04.2020 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்கள் அனைவரையும்…
மேலும்

கொரோனா வைரஸால் பலர் இறப்பதற்கான காரணம் என்ன?

Posted by - April 12, 2020
பல கொரோனா வைரஸ் நோயாளிகள் வேறு எந்த வைரஸ் நோயாளிகளை விட விரைவில் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான நோயாளிகள் இறந்த நியூயார்க் மருத்துவமனைகளில் பணிபுரியும் தமிழ் மருத்துவர்களுடன் பேசுவதன் மூலம் புலம்பெயர் தமிழரின் செய்திகள் சில ஆராய்ச்சி செய்தது. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் என்னவென்றால்,…
மேலும்