சமர்வீரன்

கறுப்பு யூலை – யேர்மனியில் இருந்து தமிழமுதன்

Posted by - July 25, 2020
ஒவ்வொரு நினைவுகூறலும் வந்துபோவது போல ஆடிமாதஇனப் படுகொலையும் தனது 37ஆண்டுகளைக் கடக்கக் காத்திருக்கின்றது. 37 வருடங்கள் கடந்த போதும் அதன் வலிகள், வடுக்கள் இன்றுவரை எம்மைவிட்டு அகலவில்லை.சிங்களப் பேரினவாத அரசின் இனஅழிவு நடவடிக்கைகள் 83ம் ஆண்டுக்கு முன்பும்சரி, பின்பும்சரி தனதுகோரமுகத்தைக் காட்டிக்கொண்டு…
மேலும்

உலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா?

Posted by - July 25, 2020
இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை நீண்ட வரலாறு பதிவுசெய்தே வருகிறது. 1957இலே ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை 1958இலே கிழித்ததுமுதல் இன்றுவரை தொடரும் சிங்கள…
மேலும்

போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.!

Posted by - July 22, 2020
1972 களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்பு முனையை, ஓர் புதிய சகாப்தத்தைப் படைத்தது, 1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற 13 இராணுவவீரர் மீதான தாக்குதலாகும். இம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம்…
மேலும்

பதவியை விட இனத்தின் மீதான பற்றே உயர்ந்தது என நிரூபித்த கலாநிதி குமாரவடிவேல் குருபரன்-யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை .

Posted by - July 19, 2020
பதவியை விட இனத்தின் மீதான பற்றே உயர்ந்தது என நிரூபித்த கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அவர்களுக்கு எமது தோழமையை தெரிவிக்கின்றோம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை . “நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராக தான் கடமையாற்றுவது இயலாத…
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் பணியகம் படையினரால் சுற்றிவளைப்பு.

Posted by - July 5, 2020
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் கொக்குவிலில் அமைந்துள்ள பணியகம் இன்று திடீர் என்று படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அதன்போது மக்கள் முன்னணியினரின் முக்கிய உறுப்பினர்கள் ளுழழஅ ஊடாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பணியகத்திற்;குள் வந்த இரணுவத்தினர் இங்கு நீங்கள்…
மேலும்

தனிமனித ஆளுமையாளன். கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன்.

Posted by - July 5, 2020
மனிதப் பேரவலத்தை எம்மினம் எதிர்கொண்டு இருந்த மிகவும் இறுக்கம் நிறைந்த காலப்பகுதி அது. இடங்கள் மிகக் குறுகி விட்டிருந்தன. கடலுக்குள் படகிறக்கி நடவடிக்கைப்பணியில் ஈடுபடுவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே இருந்தது. Omஆனாலும் மருத்துவப் பொருட்களின் தேவையென்பது அன்றைய சூழ்நிலையில் மிகவும்…
மேலும்

அழிந்தது பகைக்கலம் கனிந்தது இலட்சியம் கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன்.

Posted by - July 5, 2020
நள்ளிராக் கடந்து பொழுது புதிய நாளை பிரசவித்துக் கொண்டிருந்தது. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் வெண்ணிலவு மெல்லமெல்லத் தன் ஒளிமுகத்தைக் காட்டத் தொடங்கியது. ஆங்காங்கே உயரக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகள் மெல்லக் கரைநோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. அலையடிக்கும் கடலின் மடியில் எந்த ஆர்ப்பாட்டமும்…
மேலும்

காவலரண் தாண்டிய முள்வேலிகள்.

Posted by - May 25, 2020
காவலரண் தாண்டிய முள்வேலிகள். தம்மை எதிர்த்தங்கே புலியாளென நின்றுபோராடிச் சாவடைந்த தமிழச்சி வித்துடலில்…எம்மனங் கொண்டங்கே காமங் களித்தனரே?இம்மையில் யாமறியோம் இப்படி யோர்செயலை! அன்னை முகம்பாந்த்து ஆறுதல் சொன்னவரும்பிள்ளை தனைப்பார்த்து பிரிந்துமே சென்றவரும்….மனையாள் மனமேங்க மௌனமாய்ப் போனோரும்ஆனது எந்நிலையோ யாரறிவார் பாதகரே! தப்பி…
மேலும்