சமர்வீரன்

சிறிலங்கா நாடாளுமன்றில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்திய செல்வராஜா கஜேந்திரன் (காணொளி)

Posted by - September 22, 2020
https://youtu.be/mQ3d27qpRoc ஜனநாயகத்திற்கு சாவு மணியடிக்கும் 20ம்திருத்தச்சட்டம் தொடர்பாகவும், அகிம்சாவாதி திலீபன் அண்ணாவை நினைவுகூரத்தடுக்கும் அரச ஏதேச்சாதிகாரம் தொடர்பாகவும், மக்களின் வாழ்வியலில் மண்ணள்ளிப்போடத்துடிக்கும் வவுனியாக்குளத்தை நிரவும் மபியாக்கள் தொடர்பாகவும், வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரரது உற்சவத்தினை நாளாந்தம் குழப்பி வரும் நெடுங்கேணி பொலிசாரின்…
மேலும்

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

Posted by - September 21, 2020
பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது 1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும்…
மேலும்

பிரான்சில் ஆர்ஜொந்தை தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக தமிழ் இளையோர்களின் உணவுதவிர்ப்புப் போராட்டம்!

Posted by - September 20, 2020
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நீர் கூட அருந்தாது பன்னிருநாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இனவாத அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் தியாக தீபத்தின் ஐந்தாம்…
மேலும்

யேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் ஆறாவது நாள் உண்ணாநோன்பு நினைவலைகள்.

Posted by - September 20, 2020
தியாக தீபம் திலீபன் அவர்களின் ஆறுவது நாள் உண்ணாநோன்பின் நினைவலைகள் யேர்மனியின் முக்கிய நகரமாகிய வூப்பெற்றால் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. தியாக தீபத்தின் ஆறாவது நாள் என்பது அவருடன் இருந்த மக்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கிய நாள், தண்ணீர் கூட அருந்தாத ஆறாவது நாள்…
மேலும்

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020

Posted by - September 19, 2020
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 26 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 19.09.2020 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும்…
மேலும்

பார்த்தீபன் இன்னும் பசியுடன்தான் இருக்கின்றான்.

Posted by - September 19, 2020
“பார்த்தீபன் இன்னும் பசியுடன்தான் இருக்கின்றான்”. பார்த்தீபனின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வில் ஒன்று கூடும் தமிழர்கள். தமிழீழ தனியரசைக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடுவோம் என்பதை உலகுக்கு பரைசாற்ற…
மேலும்

கம்பேர்க் தமிழாலயத்தில் நடைபெற்ற லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - September 19, 2020
லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கம்பேர்க் நகரில் கம்பேர்க் தமிழாலயத்தில் தமிழ் இளையோர் அமைப்பால் 19.09.2020 இன்று நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக திலீபனின் திருஉருவப்படத்திற்கு சுடர்வணக்கம், மாலை அணிவித்து, மலர்வணக்கம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது. இதில்…
மேலும்

யேர்மனி பென்ஸ்கைம் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

Posted by - September 19, 2020
கொரோனோத் தொற்றுநோய்ப் பரவற் சூழலானது உலகை முடக்கிப்போட்டுவிட்டு நகர மனிதர்களும் மனங்களுள் சுருங்கிப் புழுங்கிக் கழித்துகொண்டிருந்த வேளையிற் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும பென்ஸ்கைம் தமிழாலயம் மாணவர்களின் உடல் உள நலன்பேணும் நோக்கிலே 12.09.2020ஆம் நாளன்று கொரோனோ தொற்றுநோய்ப் பரவற்…
மேலும்

திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

Posted by - September 19, 2020
தானே தன்னை சிலுவையில் அறைந்து தன் மரணத்தை தானே ஏற்றுக்கொண்டு தாயக விடிவுக்காய் வித்தாகிப்போன திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டின் 4ம் நாள் வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. 1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ம் திகதி 5 அம்ச…
மேலும்

யேர்மனி டுசில்டோர்ப் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஐந்தாவது நாள் நினைவுகூரல்.

Posted by - September 19, 2020
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு தாயகத்தில் மக்கள் வணக்கம் செலுத்துவதற்கு சிறிலங்கா இனவாத அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் வீதியில் இறங்கி செயற்படவேண்டிய தருணமாக இக்காலகட்டம் இருக்கின்றது. தன் இனத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு மலர்தூவி…
மேலும்