சமர்வீரன்

பிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 27, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2020) சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும்…
மேலும்

பிரித்தானியாவின் இன்றைய பேரிடர் கால விதிமுறைக்கு அமைய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக அறவழி உண்ணாநோன்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள்.

Posted by - September 27, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு வணக்க நிகழ்வை, உலகத் தமிழினம் இன்றைய நாளில் நினைவேந்தி வருகின்றது. தாயகத்தில் நினைவேந்தலை தடுப்பதற்கு சிங்கள அரச இயந்திரம் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட சிங்கள நீதித்துறையின் ஆணை மூலம் தடைகளை…
மேலும்

யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வுகள்.

Posted by - September 27, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்ற தமிழாலயங்கள். இராட்டிங்கன் தமிழாலயம். இறைனே தமிழாலயம். முல்கைம் தமிழாலயம். டோட்முண்ட் தமிழாலயம். லண்டவ் தமிழாலயம். நெற்ரெற்ரால் தமிழாலயம். சோலிங்கன் தமிழாலயம். ஸ்ருட்காட் தமிழாலயம். யேர்மனியில் இராட்டிங்கன் தமிழாலயத்தில் இடம்பெற்ற தியாகதீபம்…
மேலும்

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 33ஆவது நினைவுநாளை யேர்மனி நெற்ரெற்ரால் தமிழாலயத்தில் நினைவுவணக்கம்.

Posted by - September 27, 2020
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 33ஆவது நினைவுநாளை யேர்மனி நெற்ரெற்ரால் தமிழாலய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்ககளால் மிகவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.
மேலும்

உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 11 ஆவது நாள் இன்று யேர்மனியிலுள்ள எசன் நகரில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 25, 2020
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் இந்திய வல்லாதிக்கத்திடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து. நீர் கூட அருந்தாது உண்ணா நோன்பை ஆரம்பித்த புரட்டாதி மாதம் 15 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக யேர்மனியின் பல நகரங்களில் நினைவுகூரப்படுகின்றது. அந்த…
மேலும்

திலீபன் அண்ணாவின் தியாகப்பயணத்தின் 33 வது நினைவு வணக்க நாளின் 10 வது நாள்

Posted by - September 25, 2020
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன்…
மேலும்

பசியோடு இருந்த திலீபனின் 10 ஆவது நாள் யேர்மனி கம்பூர்க் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 24, 2020
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாவது நாளான இன்று இந் நிகழ்வு யேர்மனி கம்பூர்க் நகரமத்தியில் இளையவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் கம்பூர்க் வாழ் தமிழ் மக்களும் யேர்மனிய மக்களும் தியாக தீபத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றினார்கள். தாயகத்தில்…
மேலும்

ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்த 9ஆவது நாள் இன்று யேர்மனி ஒஸ்னாபுறுக் நகரில் நினைவு கூரப்பட்டது.

Posted by - September 23, 2020
இளைய மாணவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடாத்தியதோடு நிகழ்வின் நோக்கத்தினையும் திலீபன் அவர்களது தியாகத்தினையும் வருகை தந்திருந்த வெளிநாட்டவர்களுக்கு உணர்வோடு விளக்கமளித்தார்கள். குறிப்பாக வந்திருந்த பல்கலைகழக மாணவர்கள் சிலர் இப்படியும் ஒரு உன்னத மனிதர் வாழ்ந்தாரா? என ஆச்சரியத்தோடு வியந்தார்கள். அத்தோடு ஈகைச்சுடர்…
மேலும்

அண்ணன் திலீபன் யார் இந்த மனிதன்?-இளந்தீரன்.

Posted by - September 23, 2020
இந்த வினாவிற்கு ஒருவர் தரும் விடையில் இருந்துதான் அவருடைய தமிழீழம் நோக்கிய விடுதலை அரசியலை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் போராட்டம் தனியே மண்மீட்ப்புக்கான போராட்டம் மட்டுமல்ல. சமூக மீட்டெடுப்புக்கான பல புரட்சிகளையும் போராட்டங்களையும் உள்ளடக்கியது. இதை செயல்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகள்.

Posted by - September 22, 2020
தமிழ்க் கல்விக் கழகத்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் தமிழ்த்திறன் போட்டியின் 2019ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் இறுதிப்போட்டி கோவிட்19 என்ற கொடியநோய்த் தொற்றினால் பெப்ரவரிமாதம் நடைபெறாது பிற்போடப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆறு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கோவிட்19 இடையறாது தொற்றி…
மேலும்