சமர்வீரன்

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது

Posted by - October 21, 2020
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விஷேட ஆணையம் இன்று தீர்ப்பளித்திருக்கின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டது. இந்த வழக்கானது…
மேலும்

மதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.

Posted by - October 20, 2020
அன்புடையீர், எமது தமிழீழ மண்ணில் சிங்கள இனவெறி அரசினால் கொத்துக் கொத்தாக தமிழ்மக்கள் கொன்றழிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, 2008ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் உணர்வோடு ஒன்றிணைந்த தாய்த்தமிழக திரைக்கலைஞர்கள் அனைவரையும் அன்போடு நினைவில் கொள்ளுகின்றோம். 2009ஆம் ஆண்டு சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள்…
மேலும்

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2020 – 11.10.2020 சுவிஸ்

Posted by - October 12, 2020
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 19வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது. கொரோனா – 19 தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக ஜேர்மன், பிரான்ஸ், பிரித்தானியா, டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளில்…
மேலும்

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு – பிரித்தானியா.

Posted by - October 12, 2020
லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இணைய வழியூடாக எழுச்சி கொள்ளப்பட்டது. இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன் ஒக்டோபர் மாதம் 3ம் நாள் 1987ம் ஆண்டு…
மேலும்

யேர்மனி கேர்பன் நகரில் நடைபெற்ற 2அம் லெப். மாலதியின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 11, 2020
11.10.2020 இன்று ஞாயிற்றுக்கிழமை யேர்மனி கேர்பன் நகரினில் யேர்மனி தமிழப் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடர்இ ஈகைச்சுடர்கள் ஏற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. கொரோனா தொற்று நோயின் அபாயங்களுக்கு மத்தியில் அதன்…
மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும்,2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும்!

Posted by - October 11, 2020
சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும்! தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற்;களப் பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி…
மேலும்

யேர்மனி எசன் நகரமத்தியில் நடைபெற்ற முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 11, 2020
யேர்மனி எசன் நகரமத்தியில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. எசன் நகரத்தின் அயல் நகரங்கள் கொரோனா விசக்கிருமியின் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்களுக்கு கிடைத்த அந்நகரத்தின் அனுமதியைப் பயன்படுத்தியவாறு அதன்…
மேலும்

யேர்மனி றயின நகரில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 11, 2020
யேர்மனி றயின நகரத்தில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வினை யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் உலகக் கொள்ளை நோயான கொரோனா கிருமியின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதன் விதிமுறைகளுக்கு…
மேலும்

முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி கம்பேர்க்.

Posted by - October 11, 2020
யேர்மனி கம்பேர்க் நகரத்தில் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உலகக் கொள்ளை நோயான கொரோனா கிருமியின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதன் விதிமுறைகளுக்கு ஏற்;ப மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் இந் நிகழ்வு நடந்தேறியது.…
மேலும்

03/10/2020)அன்று நடந்த துயர சம்பவ நினைவு கூரல்

Posted by - October 8, 2020
கடந்த சனிக்கிழமை (03/10/2020)அன்று நடந்த துயர சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவதற்கான கண்ணீர் வணக்க நிகழ்வு நுவாசி லு செக் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், நுவாசி லு செக் மாநகர சபை (Maire) École Bayard, École…
மேலும்