பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.யேர்மனி இராட்டிங்கன்
07.11.2020 சனிக்கிழமை யேர்மனி இராட்டிங்கன் தமிழாலயத்தில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. 2.11.2007ம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் வான்குண்டுத்தாக்குதலில் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின்…
மேலும்