பேர்ண், 09.11.2020 தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் – தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 –…
மாவீரர் பணிமனை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி. தொலைபேசி:- 0151 27959234 தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 யேர்மனி. ஊடக அறிக்கை. வரலாற்று நாயகர்களாக, தமிழ்த்தேசிய விடுதலைப் பாதையில் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலை ஏற்று…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள். எனவே, எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும்…
இந்திய- சிறீலங்கா கூட்டுச்சதியால் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும், 2 ஆம் லெப். மாலதி அவர்களதும் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், கேணல் பரிதி அவர்களது 8 ஆம்…
02.11.2007ஆம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் குண்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய ஆரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 07.11.2020 அன்று சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களுடன்…
07.11.2020 சனிக்கிழமை யேர்மனி கம்பூர்க் தமிழாலயத்தில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. 2.11.2007ம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் வான்குண்டுத்தாக்குதலில் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின்…