சமர்வீரன்

த.வெள்ளையன் அவர்களிற்கு ஆழ்ந்த இரங்கல் – அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - September 21, 2024
20.09.2024 த.வெள்ளையன் அவர்களிற்கு ஆழ்ந்த இரங்கல் சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல், தமிழினத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் வெள்ளையன் அவர்கள், உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி-யேர்மனி, கம் (Germany,Hamm)15.09.2024

Posted by - September 21, 2024
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் நிறைவாகக் கடந்த 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று வடமத்திய மாநிலத்தில் அமைந்துள்ள கம் (Hamm) எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்…
மேலும்

தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக்கோரி 2 வது நாள் போராட்டம் தையிட்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - September 17, 2024
தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக்கோரி 2 வது நாள் போராட்டம் தையிட்டியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  
மேலும்

சிறிலங் காவின் சனாதிபதித்ததர்தலலப்புறக்கணியுங்கள்-ஈழத் தமிழர் பேரவை ஐ.ரா.

Posted by - September 17, 2024
சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் நாள் நகைபபறவுள்ளது. தாயகத்தில் வாழும் உறவுகள் ஒற்றை ஆட்சிக்குள் எம்மை அடக்கியாளும் இச்சனாதிபதித் தேர்தலை முழுகமயாக புறக்கணிப்பது தான் வரலாற்றுக்கைகமயாகும்.  
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

Posted by - September 16, 2024
சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதினைந்தாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்…
மேலும்

நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுத் திருவிழா 2024.

Posted by - September 16, 2024
நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுத் திருவிழா 2024நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுத் திருவிழா14-09-2024 சனி அன்று நியூவகெயின் நகரில் வெகு சிறப்பாகநடைபெற்றது. சுமார் 10.00 மணியளவில் ஒலிம்பிக்சுடர் ஏற்றப்பட்டு நெதர்லாந்துக் கிளைச்செயற்பாட்டாளர்களால் மைதானத்தைச்சுற்றி எடுத்துவரப்பட்டு இளையோரமைப்பினரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நெதர்லாந்துத் தேசியக்கொடியும் தமிழீழத்…
மேலும்

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களைக் கோருகிறோம்! ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி.

Posted by - September 16, 2024
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 21ம் நாள் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வாக்களிக்காது அதனை முற்றுமுழுதாகப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி கோருகிறது. சிறிலங்காவின் ஒற்றையாட்சி யாப்பின் பிரகாரம் முழுமையான நிறைவேற்றதிகாரங்…
மேலும்

மேதகு பிரபாகரன் சிந்தனைக்கும் எதிரிகளின் புலனாய்வுக் கட்டமைப்புகளிற்குமிடையிலான புலனாய்வுப் போர்

Posted by - September 11, 2024
தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 மே 18 உடன் அழிந்துவிட்டது எனக் கனவு கண்ட சிறிலங்கா இந்திய புலனாய்வுக்கட்டமைப்புகளிற்கும் உலகின் ஏகாதிபத்தியவாதிகளிற்கும் மிகப்பெரிய சவாலாக இன்றுவரை உள்ளது எதுவென்றால் அது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தூரநோக்கோடு உருவாக்கப்பட்ட…
மேலும்

மனித நேய ஈருருளிப்பயணத்தின் 13 ஆம் நாள்(பாசல் மாநகரில் இருந்து)

Posted by - September 11, 2024
மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் கடந்த 30/08/2024 நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் ஆரம்பித்தது. பெல்சியம் லக்சாம்பூர்க், யேர்மனி, பிரான்சு நாடுகளில் இது வரை பல அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை 09.09.2024 .

Posted by - September 9, 2024
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையைச் சிரமேற்று இலட்சியத்தின் வழி பணி தொடர்வோம் . ​அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சுவிஸ்வாழ் தமிழீழ மக்களே! மூன்று தசாப்த காலமாக எமது விடுதலைப் போராட்டம் எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றதோடு உலகவரலாற்றிலேயே எந்தவொரு விடுதலைப் போராட்டமும் கொண்டிராத உயரிய…
மேலும்