சமர்வீரன்

டென்மார்க்கில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்.

Posted by - October 3, 2024
டென்மார்கில் கோர்சன்ஸ் மற்றும் கொல்பேக் நகரங்களில் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு…
மேலும்

தியாகதீபம் லெப்கேணல் திலீபன் ,கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு-பெல்சியம்.

Posted by - September 30, 2024
தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்களது 37வது ஆண்டும்,கேணல் சங்கர் அவர்களது 23வது ஆண்டு நினைவெழிச்சி நாளும். தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன்…
மேலும்

தமிழாலயங்களில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வுகள்

Posted by - September 30, 2024
மெற்றிங்கன் தமிழாலயம், ஆன்ஸ்பேர்க் தமிழாலயம், பிறேமன்1 தமிழாலையம், ஒஸ்னாபுறுக் தமிழாலயம், பிறீமன் தமிழாலயம், கொமஸ்பார்க் தமிழாலயம், சோலிங்கன் தமிழாலயம் ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வுகள்.
மேலும்

யேர்மனி ஒபன்பாக்(OffenBach) நகரத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வு

Posted by - September 30, 2024
யேர்மனி ஒபன்பாக்(OffenBach) நகரத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஈகைச்சுடருடன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை…
மேலும்

வெல்பேட்,பிறேமவோட,மார்ல்,முல்கைம்,ஸ்ருற்காட் ஆகிய தமிழாலயங்களில் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - September 29, 2024
வெல்பேட் தமிழாலயம், பிறேமவோட தமிழாலயம், மார்ல் தமிழாலயம், முல்கைம் தமிழாலயம், ஸ்ருற்காட் தமிழாலயம் ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.
மேலும்

யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் சிறப்பாக நடைபெற்ற லெப்.கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 29, 2024
யேர்மனி மத்தியமாநிலம் டோட்முன்ட் நகரத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஈகைச்சுடருடன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்…
மேலும்

யேர்மனி,Dillingen எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்.

Posted by - September 29, 2024
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் நிறைவாகக் கடந்த 21.09.2024 சனிக்கிழமை அன்று தென்மேற்கு மாநிலத்தில் அமைந்துள்ள Dillingen எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்…
மேலும்

யேர்மனி Duisburg,Hamm,Rheine ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - September 28, 2024
யேர்மனி Duisburg,Hamm,Rheine ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.
மேலும்

தமிழீழத் தேசியத்தலைவரது 70 ஆவது அகவைநாளை முன்னிட்டுநடாத்தும் மேதகு 70 போட்டிகள்.

Posted by - September 28, 2024
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழத் தேசியத்தலைவரது 70 ஆவது அகவைநாளை முன்னிட்டுநடாத்தும் மேதகு 70 போட்டிகள். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70 ஆவது அகவையைச் சிறப்பித்து ~மேதகு 70 என்ற கருப்பொருளோடு…….. 1. தமிழீழத்…
மேலும்