சமர்வீரன்

நெதர்லாந்தில் மாவீரர் நினைவுசுமந்த கரப்பந்தாட்டம்

Posted by - October 29, 2024
நெதர்லாந்தில் மாவீரர் நினைவுசுமந்த கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி 26-10-2024 சனி அன்று அம்ஸ்ரடாம் டீமன் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 10.00 மணியளவில் பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார்…
மேலும்

35ஆவது அகவை நிறைவுகண்ட தமிழாலயம் நொய்ஸ்

Posted by - October 20, 2024
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் நொய்ஸ் தமிழாலயத்தின் 35ஆவது அகவை நிறைவுவிழா கடந்த 12.10.2024 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வருகைதந்தோரை தமிழினத்தின் பண்பாடு தழுவி மண்டபத்தினுள் அழைத்துவந்தனர். சிறப்பு விருந்தினர்களான குமுக சனநாயகக்…
மேலும்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ்விழா 2024

Posted by - October 16, 2024
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 28 செப்ரெம்பர் 2024 ஆம் நாள் சனிக்கிழமை சொலத்Àண் மாநிலத்தின் BEBARINA மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்களாக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் குமரன் சுப்பிரமணியன், இணைப் பேராசிரியர் சீதா லட்சுமி…
மேலும்

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் அவர்களின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்.

Posted by - October 15, 2024
மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 37ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் Aabenraa நகரத்தில் 13.10.2024 மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது. தமிழீழப் பெண்கள் எழுச்சி நிகழ்வானது பொதுச்சுடர் ஏற்றலுடன்…
மேலும்

யேர்மனி நூர்ன்பேர்க் நகரில் நினைவெளிர்ச்சி வணக்க நிகழ்வு- 13.10.2024.

Posted by - October 15, 2024
13.10.2024 அன்று நூர்ன்பேர்க் நகரில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,2ம் லெப்ரினன் மாலதி, கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெளிர்ச்சிநாள் பொதுச்சுடர், தேசியக்கொடியற்றல், ஈகைச்சுடர், மாலையிடல், அகவணக்கத்துடன் ஆரம்பித்து தாயகக்கனவுகளோடு கூடிய இசைவணக்கம் , கலைநிகழ்வுகள் மற்றும் ஜேர்மன் கிளையின் தாயகநலன்காப்புப் பொறுப்பாளர் திரு.றாஜன்…
மேலும்

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும், பன்னிரு வேங்கைகளின் நினைவு எழுச்சி நாளும்-பெல்சியம்.

Posted by - October 14, 2024
அக்கினி பிளம்பின் ஒளியில் பெண்ணியம் காத்திட தமிழீழத் தேசியத்தலைவரின் வழியில் இணைந்து களமாடியவள். 1987.10.10.கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிரான சமரில் விழுப்புண் அடைந்து பின் சயனற் வில்லை அருந்தி களப்பலியான முதல் ஈழமங்கை 2ம் லெப் மாலதி அவர்களதும் .…
மேலும்

என்றென்றும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் தொடர்ந்து பயணிக்கும் பேரன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழமக்களே!

Posted by - October 14, 2024
என்றென்றும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் தொடர்ந்து பயணிக்கும் பேரன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழமக்களே!  
மேலும்

நெதர்லாந்தில் Almere பிரதேசத்தில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்.

Posted by - October 14, 2024
நெதர்லாந்தில் Almere பிரதேசத்தில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 2ஆம் லெப்ரினன் மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும் 12-10-2024 சனிஅன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது.பொதுச்சுடரேற்றப்பட்டு பின் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடரும் தொடர்ந்து 2ம் லெப்ரினன் மாலதி…
மேலும்

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்-மகளிர் அமைப்பு டென்மார்க்.

Posted by - October 10, 2024
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர் 10ஐ முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை. தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக எமது மண்ணில் ஆழவேரூன்றிய மூடக்கொள்கைகளையும், சமுதாயச்சிறைகளையும் தகர்த்து முற்போக்கான கொள்கைகளை…
மேலும்