நிலையவள்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிரடி தீர்மானம்

Posted by - November 16, 2024
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்…
மேலும்

பிரதம நீதியரசர் நியமனத்திற்கு அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

Posted by - November 16, 2024
இந்நாட்டின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.   அவர் கொழும்பு…
மேலும்

கொழும்பில் சறுக்கிய சஜித்!

Posted by - November 16, 2024
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது. 2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை…
மேலும்

வர்த்தமானியில் வௌியான புதிய எம்.பி.க்களின் பெயர்கள்!

Posted by - November 16, 2024
2024 பாராளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
மேலும்

வரலாற்று வெற்றியை பதிவு செய்த அமைச்சர் விஜித!

Posted by - November 15, 2024
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர்…
மேலும்

மட்டக்களப்பில் வெற்றிப்பெற்ற நபர்கள்

Posted by - November 15, 2024
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.   மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம் சாணக்கியன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.   இலங்கை தமிழரசு கட்சி (NPP) –…
மேலும்

35 வருடங்களின் பின் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்!

Posted by - November 15, 2024
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தோல்வியடைந்துள்ளார். இதேபோன்று முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் தோல்வியடைந்துள்ளார்.இதேபோன்று முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவும் தோல்வியடைந்துள்ளார். அதேவேளை 1989இல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா…
மேலும்

இலங்கை வரலாற்றில் முதல்முறை; நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!

Posted by - November 15, 2024
நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றிய பதிவு செய்துள்ளது. 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தமிழ் பெண்கள் அதிலும் குறிப்பாக இரண்டு மலையக பெண்களும் தெரிவாகியுள்ளனர்.  …
மேலும்

தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி வைரலாகும் ஜனாதிபதி அனுரவின் பதிவு!

Posted by - November 15, 2024
இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை ஆகும்.இந்நிலையில் மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க‌…
மேலும்

யாழில் வெற்றி பெற்ற நபர்கள்

Posted by - November 15, 2024
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.   யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.   மேலும் இலங்கை…
மேலும்