நிலையவள்

ஆவாக்குழு  உறுப்பினர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - November 18, 2016
ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆவா குழு…
மேலும்

இனவாதம் பேசுவோருக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கவும்-ஜனாதிபதி

Posted by - November 18, 2016
நாட்டில் இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயவு தாட்சண்யம் பாராது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…
மேலும்

அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க இராணுவத் தளபதி ஆலோசனை

Posted by - November 18, 2016
கண்ணில் காயம் ஏற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க இராணுவத் தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் காயம் ஏற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரருக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க இராணுவத் தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அண்மையில் அங்கவீனமுற்ற…
மேலும்

புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை அடைவதே நோக்கம்-அங்கஜன்

Posted by - November 18, 2016
கடந்த காலத்தில் இருந்து மீண்டு புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை பெறும் எமது நோக்கத்தை அடைவதே எமது அணுகுமுறையாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட வாசிப்பின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், எமது…
மேலும்

சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு-நிவாரணத்திற்கென 875 மில்லியன் ரூபா நிதி செலவு

Posted by - November 18, 2016
சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 875 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. சாலவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,…
மேலும்

கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலையில் தமிழர்கள் – மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை

Posted by - November 18, 2016
கெழுத்து மீனை விழுங்கிய நாரையின் நிலைமையில்தான் தற்போது தமிழர்கள் இருக்கிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது, பத்து வருடங்கள்…
மேலும்

வடக்கு முதல்வரை இழிவுபடுத்தி சிங்களத்தில் பாடல்(காணொளி)

Posted by - November 18, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை தென்னிலங்கையிலுள்ள பிரபல செய்தி இணைய ஊடகங்கள் அதிகளவில் பகிர்ந்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது. சமஷ்டியை கோரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை வெளியேற்ற வேண்டும்…
மேலும்

கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை-ஆறுமுகம் தொண்டமான் (காணொளி)

Posted by - November 18, 2016
தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டவையை மதித்து நடக்காத தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக தொழிற்சங்க மற்றும் சட்ட நடவடிக்கையை எடுக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அட்டனில் சூளுரை விடுத்துள்ளார். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட சட்ட…
மேலும்

நடைமுறைப்படுத்தப்படாத கூட்டு ஒப்பந்தம்-மலையகத்தில் மக்கள் எதிர்ப்பு பேரணி (காணொளி)

Posted by - November 18, 2016
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்த தோட்ட நிர்வாகற்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஹட்டனில் போராட்டம் கலந்த மக்கள் பேரணி ஒன்றினையும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டத்தினையும் நடாத்தியது. நேற்று அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய பேரணி…
மேலும்

சிங்களவர்களை அச்சுறுத்தி தமிழரின் அச்சத்தை வெல்ல முடியாது-பசில்

Posted by - November 18, 2016
சிங்கள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, தமிழர்களின் அச்சத்தை போக்க முடியாது என பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில்…
மேலும்