தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளான இன்று யேர்மன் நாட்டுக்கு வந்தடைந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக 14-09-2016 அன்று ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் லக்சம்பேர்க் நாட்டைய் ஊடறுத்து யேர்மன் நாட்டுக்கு வந்தடைந்தது. யேர்மன் சார்புரூக்கன் பிரதிநிதிகளால் மனிதநேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்கள் ஆதரவளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து சார்புரூக்கன் நகர மத்தியில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு ஈருருளிப்பயணம்…
மேலும்