“எழுக தமிழ்” உணர்த்தி நிற்கும் செய்தி என்ன?
உலகில் எந்த ஒரு இனமும் செய்திராத உன்னத தியாகத்தையும் சந்தித்திராத துயரங்களையும் ஒரு உரிமைப்போராட்டத்துக்காக கண்ட ஒரு இனம் தான் ஈழத்தமிழினம். அது இனி எந்த ஒரு போராட்டத்தினைப் பற்றியும் சிந்திக்க முடியாத அளவுக்கு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அந்த வேளையில்…
மேலும்