பிரான்சில் இடம்பெற்ற புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு நிகழ்வு!
புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் மாதாந்த நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் நேற்று (30.09.2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.தொடர்ந்து…
மேலும்