நிலையவள்

நீங்காத நினைவுகளோடு யேர்மனியில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள்

Posted by - October 5, 2016
  நீங்காத நினைவுகளோடு தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் சென்ற நாட்களில் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் Landau…
மேலும்

பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

Posted by - October 3, 2016
மதிற்பிற்குரிய பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளே! உயிரிலும் உயர்வான தமிழீழத்தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து தமிழர் எம் வரலாற்றில் கருவாகி நிற்கும் உத்தமர்களின் நினைவு சுமந்து அந்தக் கல்லறைத் தெய்வங்களுக்கு மாலைசாத்தி. மலர்தூவி சுடர் ஏற்றி…
மேலும்

சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வு!

Posted by - October 3, 2016
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கருக்கி உலகின் மௌனம் கலைக்;கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக அனைத்து…
மேலும்

மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல்

Posted by - October 2, 2016
மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வில் இவ்வாரம் 02/10/2016 “தமிழ்த்தேசிய அரசியலில் சர்வதேசத்தின் நிலையியல் ” எனும் தலைப்பில் திரு. யோகரட்ணம். (இராதேயன் ) கருத்துப்பகிர்வு மேற்கொண்டார். பல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்

பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

Posted by - October 2, 2016
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று ( 02.10. 2016) ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆர்யோந்தை தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத்…
மேலும்

பலத்த மழையிலும் கனடாவில் நடைபெற்ற “எழுக தமிழ்” நிகழ்வு

Posted by - October 2, 2016
தமிழீழ தேசிய கொடியை ஏந்தி இளையவர்கள் அரங்கேறிய பொழுது மக்கள் கை தட்டி ஆரவாரித்தார்கள். சங்க நாதம் முழங்க எழுச்சி இசை ஒலிக்க “எமது நிலம்” என அரங்கில் இருந்த எழுச்சி முழக்க குழுவினர் முழங்க மக்கள் “எமக்கு வேண்டும்” என…
மேலும்

சுதந்திர தமிழீழத்திற்கான எழுதலே;நடைபெற்ற முற்றவெளி, ஜெனீவா எழுச்சிப் பேரணி! –

Posted by - October 1, 2016
‘அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால், எமது விடுதலை இலட்சியம் வெற்றிபெறுவது நிச்சயம்’ என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சி மொழிக்கு அர்த்தம் சேர்க்கும்வகையிலான சுதந்திர தமிழீழத்திற்கான எழுதலே;கடந்த…
மேலும்

கனடாவில் நாளை நடைபெறும் மாபெரும் எழுக தமிழ் நிகழ்வில் தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன்

Posted by - October 1, 2016
கனடாவில் நாளை நடைபெறும் மாபெரும் எழுக தமிழ் நிகழ்வில் தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன் கலந்துகொள்கின்றார் .
மேலும்

கனடாவில் ‘எழுக தமிழ்’

Posted by - October 1, 2016
எழுகை கொண்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள் தாயகத்தில் மிகவும் எழுச்சியோடு இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தொடர்ந்து; அந்நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக கனடிய மண்ணில் நடைபெறவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வில் கனடா வாழ்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு நிகழ்வு!

Posted by - October 1, 2016
புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் மாதாந்த நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் நேற்று (30.09.2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.தொடர்ந்து…
மேலும்