நிலையவள்

பதவி விலகுவேன்- அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரை

Posted by - October 17, 2016
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையான ஆயிரம் ரூபாய்க்கு தனது அமைச்சு பதவி தடையாக இருக்குமானால் மக்களுக்காக பதவியை துறக்கவும் தான் தயாராக இருப்பதாக, மலைநாட்டு, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சூளுரைத்துள்ளார். வாயை திறந்தால்…
மேலும்

மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ள தேசிய அரசாங்கம்- மங்கள சமரவீர

Posted by - October 17, 2016
தற்போதைய தேசிய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் தென்பகுதி பிரதேசமான மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அமைச்சர் இந்தத் தகவலைக் கூறியிருக்கின்றார். வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தேர்தல்…
மேலும்

வடக்கின் கல்வி யுத்தத்தால் வீழ்ச்சி-விஜயகலா

Posted by - October 16, 2016
யுத்ததிற்கு முன்னர் வடமாகாணத்தில் வளர்ச்சியடைந்து காணப்பட்ட கல்வியானது யுத்தத்திற்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நேற்றுஇடம்பெற்றதுடன் யூனியன் கல்லூரியின் இருநூறாவது…
மேலும்

அரசாங்கத்துக்குள் பிளவைத் தடுக்க சந்திரிக்கா மத்தியஸ்தம்

Posted by - October 16, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி விடுத்த அறிவிப்பையடுத்து அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மத்தியஸ்தம் வகித்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்…
மேலும்

இலங்கை-மியன்மார் இடையே சந்திப்பு

Posted by - October 16, 2016
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மியன்மார் வெளிவிவகார அமைச்சர் அவுன்சான் சுகிக்கும் இடையில் இன்று நண்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமை வரவேற்கத்தக்கதாக காணப்படுவதாக சுகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக…
மேலும்

எழுக தமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைத்தது-துரைராஜசிங்கம்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பௌத்த மற்றும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகளையும் வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியே நாட்டின் அமைதியைக் குழப்பியுள்ளதாக இலங்கை…
மேலும்

யாழ்ப்பாணத்தில் பேரூந்தின் மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - October 16, 2016
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றின் மீது கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கச்சேரி பகுதியில் வைத்து இன்று மாலை இந்தத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டா வாகனத்தில் வந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் பேரூந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக…
மேலும்

மலையக மக்களின் வாழ்க்கை முறையை ரீட்டா இசாக் நாடியா பார்வையிட்டார்

Posted by - October 16, 2016
மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை உரிமைகள் பிரச்சனைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இசாக் நாடியா தலைமையிலான குழுவினரிடம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மலையக தமிழ் மக்கள் பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

லசந்த கொலை : புலனாய்வு அதிகாரியின் தொலைபேசி விபரங்கள் அழிப்பு

Posted by - October 16, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தாமே படுகொலை செய்ததாக உரிமை கோரி, கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியின் கையடக்க தொலைபேசியின் பதிவுகள் மர்மமான முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன. இதனால்…
மேலும்

தமிழருக்கு தீர்வு இல்லையேல் வெளிநடப்பு-சுமந்திரன்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறுநாள் முதல் அரசியல் யாப்புச் சபையில் அங்கம் வகிக்க மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
மேலும்