நிலையவள்

சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்தக்கூடாது-துரைராஜசிங்கம்(காணொளி)

Posted by - October 18, 2016
சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்த முயன்றால் அதன் சுயாதீனத்தன்மையினை அக்குழு ,ழந்துவிடும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைத்தீவு சக்தி வித்தியாலயத்தில் கற்கை வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும்…
மேலும்

மட்டக்களப்பில் அச்சத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், உரிமையாளரையும் கைதுசெய்ய உத்தரவு

Posted by - October 18, 2016
  மட்டக்களப்பில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் உடன் கைதுசெய்யுமாறு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்டகளாக மட்டக்களப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் ,லக்கத்…
மேலும்

வட மாகாணத்தின் பதில் முதலமைச்சராக குருகுலராசா சத்தியப்பிரமாணம்

Posted by - October 18, 2016
வட மாகாண சபையின் பதில் முதலமைச்சராக அம் மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவரின்…
மேலும்

கிளி பாரதிபுரத்தில் பாடசாலை மாணவர்களின் காலணிகளை வீதியில் எறிந்த அதிபர்(காணொளி)

Posted by - October 18, 2016
  கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரால் நேற்று குழப்பம் ஏற்பட்டது. கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின்…
மேலும்

கிளிநொச்சியில் காணாமல்போன வர்த்தகர் பொலிஸில் சரணடைந்தார்(காணொளி)

Posted by - October 18, 2016
காணாமல் போனதாகக் கூறப்பட்ட கிளிநொச்சி வர்த்தகர், தானாகவே கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்தார். கிளிநொச்சிபிரபல வர்த்தகரான கிருஸ்ணசாமி ரதீசன் என்பவர் கடந்த 12ஆம் திகதியிலிருந்து காணாமல்போனதாக குறித்த வர்த்தகரின் உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டடிருந்தது.…
மேலும்

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன (படங்கள்)

Posted by - October 18, 2016
கிளிநொச்சியில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிசாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது 4 லட்சம் ரூபா பெறுமதியான மர குற்றிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. கிளிநொச்சி முல்லைத்தீவு…
மேலும்

இராணுவத்தினருக்கு எதிரான போர்குற்ற விசாரணைக்கு எப்போதும் இடமில்லை – மைத்திரி

Posted by - October 17, 2016
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவம் உட்பட அரச படையினருக்கு எதிராக எந்த அடிப்படையிலும் சட்ட நடவடிக்கை எடுக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். தனது இந்தத் தீர்மானத்தை தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள்…
மேலும்

வவுனியாவில் இலகு கடன் நிறுவனங்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 17, 2016
வவுனியாவில் நுண் நிதி இலகு கடன் நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் நுண் நிதி இலகு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் பெண்களை இலக்கு வைத்து அதிக…
மேலும்

வவுனியா தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சலசலப்பு (காணொளி)

Posted by - October 17, 2016
வவுனியாவில் தமிழ் அரசு கட்சியினரின் கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்தகாலத்தில்…
மேலும்

கிளி கோணாவிலில் குடிநீருக்குத் தட்டுப்பாடு

Posted by - October 17, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோணாவில் பகுதியில் உள்ள மக்கள் தற்போதைய வரட்சி காரணமாக தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் உள்ள கோணாவில் அறிவியல்நகர் உருத்திரபுரம்…
மேலும்